தேடல் · Search: தரவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

தரவுத் தள மேலாளர் taravut taḷa mēlāḷar prefix
தரவுகளை கணினியில் ஏற்ற, திரட்ட, வகைப் படுத்த, தரவுகளைப் பெற பயன்படுத்த ஒருவரை அனு மதிக்கும் நிரல் தொகுப்பு — database manager
D. base file
குறியீடாக்கிய தரவுகளைக் குறிப்பிட்ட ஒழுங்குமுறை விதிகளின்படி அனுப்புதல். இதற்கு, உள்ளுர் அனுப்பீட்டுமுறை எதுவும் அல்லது நிலம், ஆகாயம் அல்லது கடல்வழியான தொலைத் தொடர்புமுறை எதுவும் பய… — data communications
தரவுத் தளத்தை அணுகு வதற்காகத் தனிவகையில் வடிவமைக்கப்பட்ட கணினிப் பொறி. இது முதன்மைக் கணினிப்பொறியுடன் அதிவேக வழி வாயிலாக இணைக்கப் பட்டிருக்கும். இது விரைவான வட்டு தேடுதலுக்காக பன்ம… — database machine
database splitter; database concept
தரவுத் தளங்களுடன் பணிபுரிவோர் — database specialist
தரவுத்தள வெளியீடு taravuttaḷa veḷiyīṭu prefix
ஒரு தரவுத் தளத்திலுள்ள விவரங்களைத் திரட்டி அறிக்கையாகத் தயாரித்து, கணினிப் பதிப்பக முறையில் (Desk Top Publishing) அல்லது இணையத் தொழில்நுட்ப அடிப்படையில் வெளியிடும் முறை — database publishing
data catalog
தரவுப் பரிமாற்றம் taravup parimāṟṟam prefix
data transaction
தரவுகளின் அழிவு, மாற்றம் அல்லது வெளிப் படலுக்கு வகை செய்யக்கூடிய, விரும்பியோ, விரும்பாமலோ இடம்பெறும் செயல் களிலிருந்து தரவுகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் — data protection
தரவு ஆதார மேலாண்மை taravu ātāra mēlāṇmai prefix
ஒர் அமைவனத்தின் தரவு ஆதாரங்களை மேலாண்மை செய்யும் பணிகள் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் தரவு பொறியமைவுகள், தொழில் நுட்பம், நிறுவாகச் சாதனங்கள் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் நடவடிக்கை. தரவுத் … — data resource management
தரவு கையாள்தல் ஆணை taravu kaiyāḷtal āṇai prefix
data manipulation instruction
தரவு தளப் பண்புகள் taravu taḷap paṇpukaḷ prefix
database operation
தரவுத் தள கருததுரு taravut taḷa karutaturu prefix
database concept
தரவுத்தள வழிகாட்டி taravuttaḷa vaḻikāṭṭi prefix
database wizard
தரவுத்தாள் அட்டவணை taravuttāḷ aṭṭavaṇai prefix
table,datasheet
தரவுத்தாள் தோற்றம் taravuttāḷ tōṟṟam prefix
data sheet view
data analysis
தரவு கையாளல் கட்டளை taravu kaiyāḷal kaṭṭaḷai prefix
instruction, data manipulation
கணினியின் முக்கிய நினைவிடத்திலிருந்து வட்டுக்கு அல்லது ஒரு கணினியின் நினைவிடத்திலிருந்து மற்றொரு கணினியின் நினை விடத்துக்குத் தரவுகளை அனுப்பும் வேகவீதம் — data transfer rate
data storage media
தரவு தள தொகுப்புகள் taravu taḷa tokuppukaḷ prefix
database packages
தரவு தளச் செயல்பாடு taravu taḷac ceyalpāṭu prefix
database objects
தரவு தளத்தை இறுக்கு taravu taḷattai iṟukku prefix
compact database
channel, communication