தேடல் · Search: தன்மைய
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
C17H23NO3 ஒரு காரமம் (ஆல்கலாய்டு). நிறமற்றது. படிகமற்றது நச்சுத்தன்மையுள்ளது. மருத்துவத்தில் கண்பாவையை விரிவடையச் செய்யப் பயன்படுவது — atropine
அதிக நச்சுத்தன்மையுள்ள தனிமம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. புளுட்டோனியத்திலிருந்து தொகுக்கப்படுவது. கு-244, 242. மின்வெப்ப ஆற்றல்பிறப்பிகளில் பயன்படுதல் — curium
வளிநிலை அய்டிரோகார்பன்கள் சேர்ந்த கலவை. படிவப்பாறைகளில் காணப்படுவது. பெட்ரோலியப் படிவுகளுடன் கலந்திருப்பது. முதன்மையாக மீத்தேன், ஈத்தேன், புரோபேன், பூட்டேன் ஆகிய வளிகளைக் கொண்டது. எரி… — natural gas
நுண்ணறி வழிபடுத்து மேலாண் அமைப்பு : சென்னை தரமணி டைடல் பூங்காவில் உள்ளது. இது ஒரு கணிப்பொறிக் கட்டுப்படுத்தும் அமைப்பு. பூங்காவில் உள்ள பல பகுதிகளின் வேலைகளைக் கண்காணிப்பது. முதன்மையா… — IBMS, Intelligent Guiding Management System
நீரில் தத்திச் செல்லும்படி எறியும் கல்
சுற்றுப்புறத்தன்மையைக் கெடுக்கும் அங்கக மாசு
தற்குறிப்பேற்றவணி , ஒரு பொருளிடத்து இயல்பாக நிகழும் தன்மையை ஒழித்துக் கவிஞன் அதற்கு வேறோர் ஏதுவைக் கற்பித்து உரைத்தல்
நிலைக்களம்
உடம்பினுள்காயம் அடைவதால் பேச்சுத்தன்மையை இழத்தல், பேச முடியாமை
இரசத்தைக் கொல்லல் (அதன் தன்மையை)
இரணங்கள், காயம், கட்டி, கொப்புளம் ஆகிய புண்களை ஆற்றக் கூடிய முதன்மையான மருந்துப் பூடு
சாதிலிங்கம். அகழுமிங்குலிக மஞ்சனவரைச் சொரிவன (சீவக. 1898).
ஊடுருவும் தன்மையுள்ள ஓர் ஊடகத்தில் இருந்து மற்றொரு ஊடகத்தினுள் ஒளி செல்லும் போது, ஊடகங்களின் பிரிதளத்தில் திசை மாறிச் (வளைந்து) செல்வதை ஒளி விலகல் என்கிறோம்.
தன்மையை உடையது, (குறள் 333).
நோய் தன்மையுள், (குறள் 98).
ஆன்ம வடிவம் பத்துச் செயல்களுள் ஒன்று. ஆணவ இருள் நீங்கி ஞானம் காணல் ஆன்மா - பொருள் : உயிர், சதசத்து, உள்ளொளி. தெரிபொருள் எனப் பரிபாடல் செப்பும். வகை: சீவான்மா, பரமான்மா என இருவகை நிலை…
CYAN (மயில் நீலம்), MAGENTA (செந்நீலம்) YELLOW (மஞ்சள்), BLOCK (கருப்பு) ஆகிய சொற்களின் முதல் எழுத்துகளால் உருவான குறும்பெயர் CYMK. CMY நிறமாதிரி போன்ற ஒரு நிற மாதிரி. நூறு வ… — CMYK
விழித்திரை உறுத்தலின்போது ஏற்படும் வெளிச்சம் அல்லது ஒளிப்பொறி அல்லது நிறம் தோன்றுவது போன்ற உணர்வு — photopsia
(1) அமில நிறம் ஏற்பி. (2) முன் மூளையடிச் சுரப்பியின் அணுக்கள் அமில நிற ஏற்பிகளாக உள்ளன (3) அமிலமேற்பி நுண்ணுயுரி: அமில ஊடகத்தில் நன்கு வளரும் தன்மையுள்ள ஒரு நுண்ணுயிரி. — acidophil
நீர்மீது ஒட்டும் தன்மையில்லா ஒரு கரிமக் கூட்டுப்பொருள் — silicone
கரையும் தன்மையுடைய — soluble
நாள்பட்ட வலுவின்மையும், களைப்படையும் தன்மையும் — somasthenia
ஒரு குழுவிலுள்ளவர்களில் ஒரு வருக்கொருவர் உள்ள தொடர்பு அவர்களுக்கிடையே கேடு விளைவிக்கும் தன்மையது — synecrosis
கொரிந்திய பாணியிலுள்ள தூண் தலைப்பில் முதன்மையான தண்டுகளில் ஒன்று — caulicuius
(1) காகிதம் தயாரிப்பதில் காகிதத்திற்கு உடற்பகுதியும் கனமும் அளித்தல். அச்சிடும் பரப்பளவைச் செம்மைப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் களிமண் அல்லது கனிமநீர் (2) பிளாஸ்டிக் தொழிலில், கடினத்த… — filler