தேடல் · Search: தன்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

ஊக்கும் ūkkum meaning
வெல்லுதற்கு எண்ணும் தன்மை, (குறள் 855).
இசிஎஃப் icieḵp meaning
உயர்தொடர்ப்பாட்டு வசதிகள் : முதன்மைப் பொறியமைவுகளிலிருந்து தரவு குறிப்புகளைக் கேட்கவும், தகவலிறக்கம் செய்யவும், முதன்மைப் பொறியமைவு நிரல்களைப் பிறப்பிக்கவும் DOS சொந்தக் கணினிகளை (PC) … — ECF
ஃபோர்த் ḵpōrt meaning
செயல் முறை நிரலாக்கத் தொடர் அமைப்பதில் பயன்படுத்தப் படும் நிரலாக்கத் தொடர் மொழி. உற்பத்தித்திறன், நம்பகத்தன்மை மற்றும் செயல் திறன் களில் பயன்படுத்த குறிப்பாக ஏற்றது. வடிவமைப்பு நிரலாக்கத் தொட… — FORTH
இணக்கம் iṇakkam meaning
1. சீர் குலைவில்லாமல் வடிவளவும் வடிவும் மாறுகிற தன்மை. 2. குறித்துரைக்கப்பட்டுள்ள நடைமுறையை அல்லது அறிவுரையை நோயாளி கடைப்பிடித்து நடக்கும் அளவு. — compliance
அகாரினா akāriṉā meaning
உடல்புற ஒட்டுண்ணியைச் சார்ந்த கிருமி. (எடு) உண்ணி, இது நோய்ப் பரப்பியாக செயல்படும் தன்மையுள்ளது — acarina
ஆர்என்ஏ āreṉē meaning
ரிபோநூக்ளிக் அமிலத்தின் சுருக்கப்பெயர் — RNA
அனிலைன் aṉilaiṉ meaning
எண்ணெய் போன்ற நீர்மம். நிறமற்றது. நச்சுத்தன்மை உள்ளது. அருவருக்கும் மணம். நீரில் கரையாது. சாயங்கள், மருந்துகள் செய்யப் பயன்படுதல் — aniline
அழுகின்ற aḻukiṉṟa meaning
மரத்திலிருந்து பறித்த நீண்ட நாள் ஆன பழங்கள், அழுகின்ற தன்மை உடையது.
உவர்ப்பு uvarppu பெயர்ச்சொல் · Noun meaning
உப்புத்தன்மை, உப்புச்சுவை
உளப்பாடு uḷappāṭu பெயர்ச்சொல் · Noun meaning
உண்மைநிலை
உப்புசம் uppucam பெயர்ச்சொல் · Noun meaning
வயிற்றுப் பொறுமுதலை, மருத்துவ வழக்கில் உப்புசம் என்பா்.
இலைத்தல் ilaittal வினைச்சொல் · Verb meaning
சோர்தல்
உறன்முறை uṟaṉmuṟai பெயர்ச்சொல் · Noun meaning
உறவுமுறை , உறவுமுறைத் தன்மை
அசித எலி acita eli பெயர்ச்சொல் · Noun meaning
விடத்தன்மையுள்ள ஒருவகை எலி
ஆதாரநாடி ātāranāṭi பெயர்ச்சொல் · Noun meaning
இதயத்தின் இடது அறையிலிருந்து செல்லும் தமனி (முதன்மையானநாடி)
ஆதிக்கம் ātikkam பெயர்ச்சொல் · Noun meaning
அதிகாரத்தை செலுத்துதல்
அண்டபேதி aṇṭapēti பெயர்ச்சொல் · Noun meaning
தலைமண்டை ஓட்டினின்று தயாரித்த ஓர் கார மருந்து : உலோகங்களைச் செரிப்பிக்கும் தன்மையுடையது
உள்ளிடம் uḷḷiṭam பெயர்ச்சொல் · Noun meaning
உள்ளிருக்கும் இடம்
அமர்த்தன amarttaṉa meaning
மாறுபட்டிருந்தன; அவளது நல்லியல்புக்கு மாறுபட்ட தன்மையுடையனவாக இருக்கின்றன. குணங்கட்கும், பேதமைக்கும் ஏலாது கொடிய வாய் இருந்தன என்பதாம். (குறள் 1084).
இயல்பார் iyalpār meaning
தன்மையை உடையவர், (குறள் 1311).
இயல்பான் iyalpāṉ meaning
தன்மையினால், (குறள் 452).
உயிரியம் uyiriyam meaning
உயிர் அமைப்புகளை ஆராய்ந்து அவற்றின் தன்மைகளையும், செயல்பாடுகளையும் மின்னணு மற்றும் எந்திர வன்பொருளுடன் தொடர்புப்படுத்தல் — bionics
உலகளாவிய ulakaḷāviya meaning
1 : உள்ளூர் அளவில் என்று சொல்வதற்கு மாறாக மிகப்பரந்த எல்லை என்பதைக் குறிக்கும் பொதுச்சொல். 2. முதன்மை நிரலாக்கத்தொடர் மற்றும் அனைத்து துணைவாலாயங்களையும் அணுகக்கூடிய மாறிலியின் பெயர் பற்றி… — global
அடிவயிறு aṭivayiṟu meaning
நெஞ்சுக் கூட்தடித்த எழுத்துக்கள்டினை அடுத்துக் கீழே உள்ள மிகப்பெரிய உடல் உட்கழிவு. இதனை ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள இடையீட்டுச் சவ்வுத் திரையானது நெஞ்சுக் கூட்டிலிருந்து பிரிக்கிறத… — abdomen
அசர்பைன் acarpaiṉ meaning
நாள அழற்சி, நோவுதராத சீழ்ப்புண் ஆகியவற்றைக் குணப்படுத்துவதற்கான களிம்பு மருந்து. கட்டிகளை இளக்கும் தன்மையுடைய இந்த மருந்தில், சாலிசிலிக் அமிலம், பென்சாயிக் அமிலம் அடங்கியுள்ளன — aserbine