தேடல் · Search: சேர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

இருமண் irumaṇ பெயர்ச்சொல் · Noun meaning
மணல் சேர்ந்த களிமண்
இணையம் iṇaiyam meaning
பெயர்ச்சொல் — internet, Unknown
இடைகழி iṭaikaḻi பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) இடைகழி = முன்றில் = வெராண்டா = முன்னறை
அணையம் aṇaiyam பெயர்ச்சொல் · Noun meaning
நஞ்சுக் கொடியோடு சேர்ந்த ஓர் உறுப்பு: இது கருப்பையில் தாய்க்கும் குழந்தைக்கும் தொடர்பை ஏற்படுத்தும்
அமர்வு amarvu பெயர்ச்சொல் · Noun meaning
இருப்பிடம். அரிபுரு டோத்தம னமர்வு (திவ். பெரியாழ். 4, 7, 8).
ஈட்டல் īṭṭal meaning
சம்பாதித்தல், தொகுத்தல், செய்தல்
இனத்து iṉattu meaning
இனத்தினது (குறள் 452); அவன் சேர்ந்த இனத்தின் வழியாக, (குறள் 454); அமைச்சர் முதலானோருடன், (குறள் 568).
ஈட்டிய īṭṭiya meaning
சேர்த்து வைத்த பெரும் பொருளை, (குறள் 1009).
அருஉரு aruuru meaning
உணர்வோடு கூடிய உயிரும் உடம்பும். உடல் உருவ மாயும் உயிர் அருவமாயும் இருத்தல். வேறுபெயர் நாம ரூபம். காட்சி, கருத்து, உணர்வு ஆகியவை நாமத் தினும், நிலம் முதலிய நான்கு பூதங்களின் சேர்க்கை…
உடனிணை uṭaṉiṇai meaning
வேலைகளைச் செய்வதில் உதவுவதற்காக ஒரு தலைமை கணினியுடன் இணைக்கப்பட்ட செயலி. பல் செயலாக்கச் சூழ்நிலையில் தலைமை செயலக அமைவுடன் சேர்க்கப்பட்ட கூடுதல் மையச் செயலகம். தலைமைச் செயல் அமைவுடன் ச… — attached processor
இஏரோம் iērōm meaning
மின்னோட்டத்தால் மாற்றத்தக்க படிப்பு நினைவகம் : Electrically Alterable Read Only Memory என்பதன் குறும்பெயர். சேமிக்கப்பட்ட தரவுகளை அழிக்கத் தேவையில்லாமல் குறிப்பிட்டவற்றை மட்டும் மாற்றுக… — EAROM
இஸ்ட்ஏ isṭē meaning
ஓர் இணைய தள முகவரி தென் ஆஃப்ரிக்காவைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் — za
அம்யல் amyal meaning
நைட்ரேட் வகையைச் சேர்ந்த இரத்தநாள இதயவலிக்குத் (நெஞ்சு வலி) தரப்படும் மருந்து. முகர்தல் மூலமாகச் செலுத்தப்படும் மருந்து — amyl
இணைப்பு iṇaippu பெயர்ச்சொல் · Noun meaning
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure
அப்பளம் appaḷam பெயர்ச்சொல் · Noun meaning
உணவுடன் சேர்த்து உண்ணப்படும் பண்டம், பொறித்து உண்ணப்படுவது — poppadum
இமை வரி imai vari பெயர்ச்சொல் · Noun meaning
கருவிழியைச் சேர்ந்த ஒருவகை நோய் இது பிறையைப் போல் வளர்ந்திருக்கும்
இறுக்கு iṟukku வினைச்சொல் · Verb meaning
இறுக்கு, .>
இருபான் irupāṉ பெயர்ச்சொல் · Noun meaning
இருபது என்னும் எண். இரண்டு பத்து சேர்ந்த எண். எண்னெழுத்தில் 20.
அணிசெய் aṇicey வினைச்சொல் · Verb meaning
அழகு சேர்; அழகுபடுத்து; அழகூட்டு; அணிவி
ஆதிவாசி ātivāci பெயர்ச்சொல் · Noun meaning
பழங்குடி; பழங்குடியைச் சேர்ந்தவர்
அரிசனம் aricaṉam பெயர்ச்சொல் · Noun meaning
மஞ்சள்
ஆம்ப்ஸ் āmps meaning
உயர்நிலை நடமாடும் தொலைபேசிச் சேவை என்று பொருள்படும், Advanced Mobile Phone Service என்ற சொல்தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். அலை வரிசைப் பகிர்வு ஒன்று சேர்ப்பு (Fraquency Di… — AMPS
அன்டார் aṉṭār meaning
யூனிக்ஸ் இயக்கமுறையில் இருக்கும் ஒரு பயன்கூறு. யூனிக்ஸின் டார் (tar) நிரல்மூலம் ஒன்று சேர்க்கப்பட்ட காப்பகக் கோப்பிலிருந்து தனித்தனிக் கோப்புகளாகப் பிரித்தெடுத்தல் — untar
இஸட்எம் isaṭem meaning
ஒர் இணைய தள முகவரி ஜாம்பியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர் — zm
இசட்ஆர் icaṭār meaning
ஓர் இணைய தள முகவரி ஸய்ர் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர் — zr