தேடல் · Search: சுருள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

செந்திரிக்கம் centirikkam பெயர்ச்சொல் · Noun meaning
ஒலைக் கடிதத்தின் மூடுசுருள்
செந்திருக்கம் centirukkam பெயர்ச்சொல் · Noun meaning
ஒலைக் கடிதத்தின் மூடுசுருள்
கொட்டையிடுதல் koṭṭaiyiṭutal வினைச்சொல் · Verb meaning
பஞ்சுச் சுருள் செய்தல்
மயிர்ச்சுருள் mayirccuruḷ பெயர்ச்சொல் · Noun meaning
மயிர்க்குழைவு
டியோசோ சுருள் ṭiyōcō curuḷ meaning
நுண் சுருள் படிகள் எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் படச்சுருள். இது, புறவூதா ஒளியில் மூலப்படச்சுருள் முன் காட்டப்பட்டு, ஒரு மாதிரியான படிகள் உருவாக்கப்படுகின்றன. படியின் ஊதா, ஊதா-கருப்பு… — diazo film : '
காலப் பகிர்வு kālap pakirvu meaning
sharpness : கூர்மை : ஒரு காட்சிச் சாதனம் எண்மான வரைவி, அச்சுப் பொறி, சுருள்பதிப்பி போன்றவற்றில் உண்டாகும் உருக்காட்சிகளின் தெளிவும் தரமும். — sharing, time
திருகு சுருள் tiruku curuḷ meaning
தோல் வரிமேடுகளில் போல் ஒரு அச்சின்மேல் புள்ளியைச் சுற்றி உள்ள ஒத்த பகுதிகளின் வட்ட வரிசையமைப்பு, விரல் ரேகைகள் போன்ற சுருள் அமைப்பு தோற்றம் தருகிறது. உட்காது நத்தையெலும்பு அல்லது மூக்கி… — whorl
அக்ஃபா வண்ணம் akḵpā vaṇṇam meaning
இது ஒருவகை வண்ண ஒளிப்படக் கலை வகை. இதில் மூன்று ஒளியுணர் சுருள்கள், ஒரே செல்லுலாய்டு ஆதாரத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இந்தச் சுருள்கள், நீல ஒளியுணர்வு, பச்சை ஒளியுணர்வு, சிவப்பு ஒளிய… — agfacolour
தூண்டு சுருள் tūṇṭu curuḷ meaning
மின்னோட்ட வேகத்தைத் தடுத்தாளும் திருகு கம்பிச்சுருள் அமைப்பு — choke coil
ஒரு மின்னாக்கியின் களச்சுருள் வரிசைகளுக்குக் குறுக்கே இணைக்கப்பட்டுள்ள மாறுபாடு இணைத்தடை அமைப்பு — diverter
உட்சுருள் பல் uṭcuruḷ pal meaning
பல்லிணையில் பெருமளவில் பயன்படுத்தப்படும் பல். இது உட்சுருள் வளைவினை அடிப்படையாகக் கொண்டது — involute teeth
உட்காதுத்துளை uṭkātuttuḷai meaning
உட்காதிலுள்ள திருக்கு மறுக்கான துளை. அரை வட்ட வடிவமான மூன்று குழாய்கள், திரும்புதல், நிலையிலிருத்தல் உணர்வுகளைக் கொடுக்கின்றன. காதின் சுருள்வளையின் மையக் குழாய், ஒலி அலைகளை கேட்கும் … — labyrinth
பூட்டு வளையம் pūṭṭu vaḷaiyam meaning
அழுத்த விற்சுருள் போல் வினை புரியும் பிளவு வளையம். ஒரு பூட்டு மரைபோல் செயற்படுகிறது — lock washer
மின்னகங்கள், புலச் சுருள் கள், தூண்டு சுருள்கள் முதலியவற்றின் சுருணைகளில் பயன்படுத்தப்படும் கம்பி, இது சிறியது. ஒரே செம்புக் கம்பியினாலானது; பஞ்சு, பட்டு, எனாமல் போன்றவற்றால் மின் காப்பிட… — magnet wire
பிளாஸ்டி சோல் piḷāsṭi cōl meaning
குழைமையாக்கும் பொருட்களுடன் கலந்து கலவைகளாகத் தயாரிக்கப்படும் எந்திரக் குழைமப் பொருள். இதைக் கொண்டு வார்ப்படம் செய்யலாம்; சுருள்கள் தயாரிக்கலாம். நெகிழ் திறனுடைய வார்ப்படங்கள் தயாரிக்கப் பெர… — plastisol
நிலைச் சுருள் nilaic curuḷ meaning
ஒரு மாற்று மின்னோட்ட மின்னாக்கியின் நிலையான கம்பிச் சுருள்கள் — stator
மேல் குறுக்கு mēl kuṟukku meaning
பலகணிச் சட்டத்தில் மேற் குறுக்குச் சட்டம். (தொலை) மின்னணுக் கற்றையை கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் திருப்பிவிட மின்னணு காமிரா அல்லது படக் குழாயின் கழுத்துப் பகுதியில் அமைந்த சுருள்கள் — yoke
ஒளிப் படக்கலை oḷip paṭakkalai meaning
ஒலியுணர்வுடைய தகடு, படச்சுருள், தாள் ஆகியவற்றில் ஒளி படியச் செய்து, சில வேதியியற் பொருள்களைக் கொண்டு அவற்றைப் பக்குவம் செய்வதன் வாயிலாக உருவங்களைப் பதிவு செய்யும் முறை — Photography:T***
புகைச்சுருட்டு pukaiccuruṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
புகை குடிப்பதற்கு உதவும் புகையிலைச்சுருள்
உருளைக்கந்தகம் uruḷaikkantakam பெயர்ச்சொல் · Noun meaning
சுருள் கந்தகம்
படிப்பு அஞ்சல் paṭippu añcal meaning
ஒரு கம்பிச்சுருள் வழியாகப் பாயும் மின்னோட்டம் ஒருமின் காந்தத்தை உண்டாக்குகிறது என்பதையும், அந்தச் சுருளின் இருமுனைகளும் எதிரெதிர் காந்தத் துருவங்களைக் கொண்டிருக்கும் என்பதையும் அடிப்படையாகக்… — read relay
திடநிலை அஞ்சல் tiṭanilai añcal meaning
எந்திரபாகங்கள் இல்லாத அஞ்சல். இதிலுள்ள விசைச் செயல்முறைகள் அனைத்தும் மின்கடத்திகள் அல்லது மென்சுருள் அமைப்பிகள் — solid state relay
விமானம் புறப்படும்போது அதன் எஞ்சினின் சுடர்ச் செருகிக்கு நேரடியாக மின் விசையூட்டுவதற்குப் பயன்படும் ஒரு தூண்டு சுருள் — booster coil
முகப்புடை அளவி mukappuṭai aḷavi meaning
இது ஒரு வளைந்து விற்சுருளினால் இயக்கப்படும் குறியீட்டு முள் கொண்ட ஒரு வட்டமுகப்பு ஆகும். இது அழுத்தத்தின் அளவை அல்லது வெற்றிடத்தின் அளவைக் குறித்துக் காட்டுகிறது. இந்த அளவிகள் அனைத்தும் … — dial gauge
உருளை மின்னகம் uruḷai miṉṉakam meaning
இயங்கும் மின்னகங்கொண்ட ஒரு நேர் மின்னாக்கி. இதில் கம்பிச் சுருள்கள் நீளவாக்கில் அல்லது அதன் அச்சுக்கு இணையாகச் சுற்றப்பட்டிருககும் — drum armature