தேடல் · Search: சுரப்பி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
'கேட்டல்' நிலையைக் குறிக்கின்ற ஓர் இணைப்புச் சொல் — acousia
தசையும் சுரப்பிக் கூறுகளும் கொண்ட கழலைக் கட்டி பொதுவாக இது கருப்பையில் தோன்றும் கடுமை யல்லாத வளர்ச்சியைக் குறிக்கும் — adenomyoma
அண்ணீரகச் சுரப்பிகள் அழற்சி யடைதல் — adrenalitis
அண்ணீரகச் சுரப்பிகளில் உற் பத்தியாகும் அண்ணீரகச் சுரப்பு நீர். இது உடலின் உழைப்பினை ஈடுசெய்வதற்கு இதயத் துடிப்பு, இரத்தம் பாய்தல், மூச்சு விடுதல் ஆகியவற்றை அதிகரிக்கிறது — epinephrine
குண்டிக்காய் சுரப்பி நீரின் வணிகப் பெயர் — Eucortone
கழுத்திலுள்ள நாளமற்ற சுரப்பி. இது தைராக்சின் என்ற சுரப்பு நீரைச் சுரக்கிறது. இந்நீர் வளர்சிதை மாற்ற வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது. எருது செம்மறியாடு அல்லது பன்றியின் கேடயச்சுரப்பியிலிர… — thyroid
உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவுவதாகக் கருதப்படும் மூளையடிச் சுரப்பியில் அளவுக்கு அதிகமாக இயக்கு நீர் சுரந்து அரக்க உருவம் உண்டாதல் — hyperpituitarism
தாழ்ந்த குருதியழுத்த அதிர்ச்சி யின்போது பயன்படுத்தப்படும் சுரப்பிகளை இயங்க வைக்கும் இயக்கு நீர் மருந்து — metaraminol
B-ஹைடிராக்சிலேஸ் எனப்படும் தணிப்பி. இது குண்டிக்காய் இயக்குநீர் இணைப் பாகத்தில் இறுதிச் செரிமானப் பொருள். இது மூளைக் கீழ்த்தளம், கபச்சுரப்பி, அண்ணீரகச் சுரப்பி ஆகிய மூன்றுக் கிடையிலான ஊட… — metyrapone
கண்கள், சிறுநீரகங்கள், பாலினச் சுரப்பிகள் மற்றும் நுரையீரல்கள் போன்ற உடலிலுள்ள இரண்டாக உள்ள உறுப்புகள் — paried organs
துணைக்கேடயச் சுரப்பியில் சுரக்கும் ஓர் இயக்கு நீர் (ஹார்மோன்). இது, இரத்தத்தில் கால்சியத்தின் அளவைச் சமனப்படுத்துகிறது — parathormone
பல சுரப்பிகளை பாதிக்கும் அல்லது தொடர்புடைய — polyglandular
பசை நீர்ச் சுரப்பி வீக்கம் — student's elbow
உமிழ்நீர் சுரப்பிகளை தூண்டும் — sudomotor
வியர்வையை வெளிப்படுத்துகிற சுரப்பி — sudoriferous
பிட்யூட்டரி (மூளையடி) சுரப்பி வெளியிடும் இயக்குநீர் தைராயிடு சுரப்பியைத் தூண்டுகிறது — thyrotropin
கணையச் சுரப்பி நீரின் கரு நிலை நொதி, ஒரு செரிமானப் பொருள். செரிமானக் கோளாறுகளுக்குக் கொடுக்கப்படுகிறது — trypsin
இஸ்ரேல் மருத்துவர் மோஷே ஒல்மேன் பெயர் கொண்ட, மரபு வழியாகப் பெற்ற பரம்பரையால் வந்த வளர் சிதை மாற்றக் கோளாறு. இதில் குழந்தைகளில் கல்லீரல் மண்ணீரல் பெருக்கமும் அட்ரீனல் சுரப்பியில் கால்சியம் பட… — Wolman's disease
தைராய்டுச் சுரப்பிகளில் உண்டாகும் ஒரு வகை நோய்.இது கண்களைப் புறந்தள்ளி, கழுத்தைவீங்கச் செய்கிறது — exophthalmic goitre
இவை நாளமில்லாச் சுரப்பிகள். மனித உடலிலுள்ளவை. தங்கள் சுரப்புகளை நேரடியாகக் குருதியில் சேர்ப்பவை — endocrine glands
சுருண்டு உருண்டு திரண்டிருக்கும் உடல் புறச்சுரப்பிகள் (எ.கா.) வியர்வைச் சுரப்பிகள் — apocrine
தோலுக்கடியில் காணப்படும் கரியமுகடு கொண்ட வெண் நிறமான சுரப்பி வகை — comedo
இழை நார், சுரப்பித் திசு அடங்கிய, கடுமையில்லாத கட்டி — fibroadenoma
கேடயச்சுரப்பி நச்சு காரணமாக நோயாளியின் நீட்டிய கைகள் அல்லது நாக்கு லேசாக நடுங்குதல் — fine tremor
நடுத்தர வயதுப் பெண்களுக்குக் கேடயச் சுரப்பி (தைராய்டு) விரிவடைவதால் உண்டாகும் நோய் — Hashimoto's disease