கேடயச் சுரப்பி
kēṭayac curappi
பொருள்கள் · Senses
1.
கழுத்திலுள்ள நாளமற்ற சுரப்பி. இது தைராக்சின் என்ற சுரப்பு நீரைச் சுரக்கிறது. இந்நீர் வளர்சிதை மாற்ற வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது. எருது செம்மறியாடு அல்லது பன்றியின் கேடயச்சுரப்பியிலிருந்து இது வாணிக முறையில் தயாரிக்கப் படுகிறது. கேடயச் சுரப்பி சுரப்பாற்றல் இழப்பதால் உண்டாகும் அறிவு மந்தத்திற்கு இந்த நீர் பயன்படுத்தப்படுகிறது.
— thyroid
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c9499y6e/
தமிழ்“கேடயச் சுரப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c9499y6e/APA
Oliyon Research. (2026). கேடயச் சுரப்பி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c9499y6e/MLA
"கேடயச் சுரப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c9499y6e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment