{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c9499y6e/", "data": {"id": "c9499y6e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c9499y6e/", "kind": "word", "headword": "கேடயச் சுரப்பி", "romanization": "kēṭayac curappi", "pos": "", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:25:20.101129+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கழுத்திலுள்ள நாளமற்ற சுரப்பி. இது தைராக்சின் என்ற சுரப்பு நீரைச் சுரக்கிறது. இந்நீர் வளர்சிதை மாற்ற வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது. எருது செம்மறியாடு அல்லது பன்றியின் கேடயச்சுரப்பியிலிருந்து இது வாணிக முறையில் தயாரிக்கப் படுகிறது. கேடயச் சுரப்பி சுரப்பாற்றல் இழப்பதால் உண்டாகும் அறிவு மந்தத்திற்கு இந்த நீர் பயன்படுத்தப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "thyroid", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1087"}]}}