தேடல் · Search: சட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

சாஸ்வதம் cāsvatam பெயர்ச்சொல் · Noun similar
நிலையான — permanence, everlasting
சைகதம் caikatam பெயர்ச்சொல் · Noun similar
மணல்
ஜதை jatai பெயர்ச்சொல் · Noun similar
இரட்டை
ஜாட்டை jāṭṭai பெயர்ச்சொல் · Noun similar
காண்க....ஜாட்டி
ஸத்யவ்ரதம் satyavratam பெயர்ச்சொல் · Noun similar
உண்மையே சொல்வதென்ற விரதம்
ஸம்ஹதம் samhatam பெயர்ச்சொல் · Noun similar
நரகங்களுள் ஒன்று ( 6,181, உரை.)
ஸௌகதம் saukatam பெயர்ச்சொல் · Noun similar
பௌத்தம்
சத்தமண்டலம் cattamaṇṭalam பெயர்ச்சொல் · Noun similar
வாயு , வருணன் , சந்திரன் , சூரியன் , நட்சத்திரம் , அக்கினி , மேகம் என்னும் ஏழு உலகங்கள்
சத்தமாங்கிசம் cattamāṅkicam பெயர்ச்சொல் · Noun similar
இராசியை ஏழாகப் பிரித்துக் கோள்களின் நிலையைக் குறிக்குஞ் சக்கரம்
சற்பிரசாதம் caṟpiracātam பெயர்ச்சொல் · Noun similar
நல்லருள்
சாதாரண ராண்டம் cātāraṇa rāṇṭam similar
Sampling, Simple random
சக்கிராதம் cakkirātam பெயர்ச்சொல் · Noun similar
பன்றி
சசமதம் cacamatam பெயர்ச்சொல் · Noun similar
கத்தூரி
சட அமைப்பு caṭa amaippu similar
Mechanism
சடகோபம் caṭakōpam பெயர்ச்சொல் · Noun similar
திருமால் கோயில்களில் தரிசிப்போர் முடிமீது வைக்கப்படும் திருமாலின் திருவடிநிலை
சடக்கரம் caṭakkaram பெயர்ச்சொல் · Noun similar
ஆறெழுத்து
சடத்துவம் caṭattuvam similar
நிலையாக இருக்கும் ஒரு பொருள். அதே நிலையில் நிலைத்திருப்பதற்கு அந்தப் பொருளுக்குள்ள நாட்டம் அல்லது இயங்கும் ஒரு பொருள் அதே இயக்க நிலையிலேயே நிலைத்திருப்பதற்கு அந்தப் பொருளுக்குள்ள நாட்டம் — inertia
சடாக்கரம் caṭākkaram பெயர்ச்சொல் · Noun similar
ஆறெழுத்து
சடாபாரம் caṭāpāram பெயர்ச்சொல் · Noun similar
சடைக்கற்றை
சடாமாஞ்சி caṭāmāñci பெயர்ச்சொல் · Noun similar
(புறமொழிச்சொல்--சமசுகிருதம்--jaṭāmāṃsī )
சட்டமுறை caṭṭamuṟai similar
இந்தி யாவில் இதன்படி பாரத வங்கி, தொழில் நிதிக் கழகம், வாழ்நாள் காப்பீட்டுக் கழகம் ஆகியவை நாடாளுமன்றத்தில் சட்டம் நிறை வேற்றப்பட்டு அமைக்கப்பட்டவை — statutory
சதமகன் catamakaṉ பெயர்ச்சொல் · Noun similar
இந்திரன், சதக்கிரது சதமகனுடல மெல்லாங் காதுளானல்லே னென்றான் (விறகு. 39)
சதமூலை catamūlai பெயர்ச்சொல் · Noun similar
கொடிவகை
சதாகாலம் catākālam similar
எப்பொழுதும்
சதாசாரம் catācāram பெயர்ச்சொல் · Noun similar
நல்லொழுக்கம்