தேடல் · Search: சட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

சட்டம் caṭṭam
எழுதும் ஓலை, நேர்மை, ஒழுங்கு, நீதிபாடு
சட்டம்பி caṭṭampi பெயர்ச்சொல் · Noun prefix
ஆசிரியர்
சட்டம்பியார் caṭṭampiyār பெயர்ச்சொல் · Noun prefix
சட்டம்பி
சட்டம்பிள்ளை caṭṭampiḷḷai பெயர்ச்சொல் · Noun prefix
சட்டாம்பிள்ளை; வகுப்புத் தலைவன்; பள்ளிக்கூட வகுப்பில் தலைமை வகிக்கும் மாணவன்
Codification
சட்டம்பிப்பிள்ளை caṭṭampippiḷḷai பெயர்ச்சொல் · Noun prefix
சட்டாம்பிள்ளை
சட்டகம் caṭṭakam பெயர்ச்சொல் · Noun variant
சட்டம்
செயல் வினை ceyal viṉai variant
act
பழுப்புடை paḻuppuṭai பெயர்ச்சொல் · Noun variant
விலாவெலும்பு ( யானையின் பழுப்போல் (சீவக. 1561).) — rib, side of the body, round of a ladder, frame
சடம் caṭam பெயர்ச்சொல் · Noun similar
அறிவில்பொருள்
சதம் catam பெயர்ச்சொல் · Noun similar
நூறு
சத்தம் cattam பெயர்ச்சொல் · Noun similar
*(தமிழ்) - சத்தம் = ஒலி சப்தம் — sound
சாட்டம் cāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
சாடுதல் - Moving towards, Jumb
சாதம் cātam பெயர்ச்சொல் · Noun similar
* - சாதம்
சாத்தம் cāttam பெயர்ச்சொல் · Noun similar
ஒலி அளவை
ஸாதம் sātam பெயர்ச்சொல் · Noun similar
சோறு
சட்டாட்டம் caṭṭāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
இராசிப் பொருத்தத்தில் சாதகனுடய இராசி பெண்ணின் இராசிக்கு ஆறாவதாகவும் பெண்ணின் இராசி சாதகன் இராசிக்கு எட்டாவதாகவும் இருக்கை
சததம் catatam உரிச்சொல் · Expressive similar
தொடர்ந்து நிகழ்தல் — constant, always, ever, continuously
சச்சடம் caccaṭam பெயர்ச்சொல் · Noun similar
தாமரை
சதச்சதம் cataccatam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: சதபத்திரம் (யாழ். அக.)
சட்டவட்டம் caṭṭavaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
திட்டம்
சட்பதம் caṭpatam பெயர்ச்சொல் · Noun similar
காண்க.. அறுகால்¹
சதாபடம் catāpaṭam பெயர்ச்சொல் · Noun similar
எருக்கஞ்செடி
சத்தார்த்தம் cattārttam பெயர்ச்சொல் · Noun similar
சொற்பொருள்
சத்தமி cattami பெயர்ச்சொல் · Noun similar
ஏழாந் திதி