தேடல் · Search: கொலை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
பராசனன்
parācaṉaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
கொலைஞன்
வன்கொலை
vaṉkolai
பெயர்ச்சொல் · Noun
meaning
கடுங்கொலை
தவப்பழி
tavappaḻi
பெயர்ச்சொல் · Noun
meaning
உத்தேசகாரியத்தைப் பிறரிடம் பெறற்பொருட்டுக் கொலைப்பட்டினி கிடக்கை
துண்டன்
tuṇṭaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
கொலைஞன்
தெறுநர்
teṟunar
பெயர்ச்சொல் · Noun
meaning
பகைவர்
சாருகன்
cārukaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
கொலையாளன்
கோகத்தி
kōkatti
பெயர்ச்சொல் · Noun
meaning
பசுக்கொலையாகிய பாவம்
சதிகொலை
catikolai
பெயர்ச்சொல் · Noun
meaning
படுகொலை
சம்பரன்
camparaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
காமனாற் கொலையுண்ட அசுரன்
காதுகன்
kātukaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
கொலைகாரன்
பெண்பழி
peṇpaḻi
பெயர்ச்சொல் · Noun
meaning
பெண்கொலை புரிதலால் உண்டாம் பழி
அலுகோசு
alukōcu
பெயர்ச்சொல் · Noun
meaning
கொலைத்தண்டம் செலுத்துவான்
விநாசன்
vinācaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
கொலை செய்பவன், கொலைஞன்
கொலை புரியாது, (குறள் 256).
கழிச்சல்
kaḻiccal
பெயர்ச்சொல் · Noun
meaning
ஒரு வகை வயிற்றுப்போக்கு — purgation, diarrhœa, looseness of bowels, extreme fear, producing instantaneous…
வேலைசாய்
vēlaicāy
வினைச்சொல் · Verb
meaning
முடிவுக்கு வருதல்
வேலைதீர்
vēlaitīr
வினைச்சொல் · Verb
meaning
முடிவுக்கு வருதல்
பிரமதனம்
piramataṉam
பெயர்ச்சொல் · Noun
meaning
கடைகை
முருக்கு
murukku
பெயர்ச்சொல் · Noun
meaning
கொலை ()
வததண்டம்
vatataṇṭam
பெயர்ச்சொல் · Noun
meaning
கொலைக்கு உரிய தண்டம் ()
பிருசகன்
pirucakaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
கொலைஞன் ()
நரகீலகன்
narakīlakaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
குருவைக் கொலைசெய்தவன்
நிசாரணன்
nicāraṇaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
கொலைஞன்
நிடூதனன்
niṭūtaṉaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
கொலைஞன்