வேலைசாய்
vēlaicāy
பொருள்கள் · Senses
1.
முடிவுக்கு வருதல்
அவர்பாடு வேலைசாய்ந்து விட்டது
2.
மேற்கொண்ட தொழிலை முடி; காரியத்தை முடி
அந்தக் காரியத்தை வேலைசாய்த்து விட்டான்
3.
அழி
அவன் அந்தக் குடியை வேலைசாய்த்து விட்டான்
4.
கொலைபுரி
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ktsjz5jx/
தமிழ்“வேலைசாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ktsjz5jx/APA
Oliyon Research. (2026). வேலைசாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ktsjz5jx/MLA
"வேலைசாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ktsjz5jx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment