தேடல் · Search: கணி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

கணிப்பொறி வன்முறை kaṇippoṟi vaṉmuṟai prefix
சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் செயல்கள். இதைத் தடுக்கத் தேசியத் திட்டத்தை வகுத்த நாடு அமெரிக்கா. இதற்காகக் கணிசமான தொகை ஒதுக்கிக் கணிப்பொறித்துறை அறிஞர்கள் உதவி நாடியுள்ளது. இதைக் கொ… — cyberterrorism
க.4 — computer education
கணிப்பொறிவழி இயல் kaṇippoṟivaḻi iyal prefix
கட்டுப்பாட்டுத் தொகுதிகளையும் தகவல் தொடர்புகளையும் இணைத்து, மனித வேலைகளை எவ்வாறு பகர்ப்பு செய்யலாம் என்பதை ஆராயும் தொழில் நுட்பத்துறை — cybernetics
கணிம வில் வெட்டல் kaṇima vil veṭṭal prefix
35000o செஇல் வளி ஒட்டத்தினால் உலோகங்களை வெட்டுதல். இதற்கு டங்ஸ்டன் வில் பயன்படுவது. (தொ.நு) — plasma arc cutting
கணித இணைச் செயலகம் kaṇita iṇaic ceyalakam prefix
386 நிரல் தொகுதிக்கும் அதற்கு முந்தையவற்றுக்கும் பயன்படுத்தக் கூடிய இணைச் சிப்பு. அமைப்பின் கணிப்புச் செயல் திறனைக் கூட்டுவதற்கும், ஆணைகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். தொகுதி கூட்டுச் செயலகங்… — Math coprocessor
கணிதக் குறியீடுகள் kaṇitak kuṟiyīṭukaḷ prefix
சூத்திரங்கள், சமன்பாடுகள் மற்றும் பட்டியல் தொகுப்புகளில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் — mathematical symbols
கணிதக் குறைவோட்டம் kaṇitak kuṟaivōṭṭam prefix
சரியாகக் கூறமுடியாத அளவுக்குச் சிறிய எண்ணாக வரும் கணக்கீடு — arithmetic underflow
கணினி தரவு அமைப்பு kaṇiṉi taravu amaippu prefix
வன்பொருள், மென்பொருள், தரவு, மக்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளை ஒருங்கிணைத்து செயலாக்கம், சேமிப்பு, உள்ளீடு மற்றும் வெளியீடு ஆகியவைகளை ஒருங்கிணைந்த தொடர் பணிகளைச் செய்தல் — Computer Information System (CIS)
கணினி நிலைப்பெட்டி kaṇiṉi nilaippeṭṭi prefix
கணினியின் மின்சுற்று அட்டைகளையும், மின்சக்தி வழங்கலையும் பாதுகாக்க அமைக்கப்படும் பெட்டி அல்லது கொள்கலன் — computer enclosure
கணினி பயனாளர் குழு kaṇiṉi payaṉāḷar kuḻu prefix
ஒரு கணினி அல்லது ஒரு குறிப்பிட்ட கணினி உற்பத்தியாளரின் ஒரு வகைக் கணினிகளில் நிரல்களை உருவாக்கி தங்களது அறிவினை பங்கிட்டுக் கொள்ளும் உறுப்பினர்களைக் கொண்ட குழு பெரும்பாலான குழுக்கள் க… — computer users group
கணினி வகைப்பாடுகள் kaṇiṉi vakaippāṭukaḷ prefix
இலக்கமுறை, தொடர்முறை என்று இரண்டு பெரும் பிரிவுகளில் கணினிகள் அடங்குகின்றன. இலக்கமுறை மற்றும் தொடர் முறைக் கணினிகளை ஒன்றாக இணைத்து கலப்பினம் என்று சொல்லப்படும் மூன்றாவது வகையும் உருவா… — computer classifications
கணினிக் கட்டுமானம் kaṇiṉik kaṭṭumāṉam prefix
கணினி அமைப்பின் வன்பொருளின் பருப்பொருள் அமைப்பையும், மற்ற வன்பொருள்களுடன் அவற்றுக்குள்ள உறவையும் பற்றி ஆராயும் கணினி பற்றிய ஆய்வு — computer architecture
computer process
கணினித் தொழில்துறை kaṇiṉit toḻiltuṟai prefix
கணினி வன்பொருள், மென்பொருள் மற்றும் கணினி தொடர்பான பணிகளை அளிக்கும் நிறுவனங்கள், வணிகர்களைக் கொண்ட தொழில் துறை — computer industry
அனுமதியில்லாமல் பயன்படுத்துவதையும், தவறாகப் பயன்படுத்துவதையும் தடுத்து கணினி மூலாதாரங்களைப் பாதுகாப்பது. தற்செயலான அல்லது வேண்டுமென்றே ஏற்படும் சேதம், மாற்றம், வெளியிடல் போன்றவற்றிலிரு… — computer security
கணிப்பொறி வேலைசெய்தல், அவை இயங்கும் கணித முறைமை, அவற்றுடன் நாம் கொள்ளப் பயன்படுத்தும் மொழிகள் ஆகியவை பற்றி ஆராயும் தொழில் நுட்பத்துறை — computer science
கணிப்பொறி வழி பொருள்களை உருவாக்குதல் — cybernation - Manufacture by means of computer
கணிப்பொறி நினைவகம் kaṇippoṟi niṉaivakam prefix
இது இரு வகை: 1) முதன்மை நினைவகம்: இதில் ஆர்ஏம், ஆர்ஓஎம், பிஆர்ஓம் ஆகியவை இருக்கும். 2) துணைச் சேமிப்புக் கருவியமைப்புகள்: இவற்றில் நெகிழ்வட்டு, வன்வட்டு காந்த நாடா, நெருக்க வட்டு ஆகியவ… — computer memory
கணிப்பொறி வழக்காறு kaṇippoṟi vaḻakkāṟu prefix
கணிப்பொறித் துறையில் உருவாகியது. வியப்புக்குரியதாகவும் ஏற்பதற்குரியதாகவும் உள்ளது. எ-டு. biobreak - கழிவறை செல்லல் — computer usage
computer business
கணிதவியல் நடவடிக்கை kaṇitaviyal naṭavaṭikkai prefix
எண்ணியல் அளவுகளின் பல்வேறு நடவடிக்கைகள். இவற்றில் அடிப்படை நடவடிக்கைகளான கூட்டல் அல்லது கழித்தல், பெருக்கல், வகுத்தல், தொகுத்தல் கூறுபடுத்துதல் மற்றும் வேர்களை பிரித்தெடுத்தல் ஆகியவையும் அட… — arithmetic operation
ஒர் எண்ணிக்கையினை அடிப்படை எண் ஒன்றினால் பெருக்கல் அல்லது வகுத்தல். எடுத்துக்காட்டு 13ஐ 10ஆல் இருமுறை பெருக்கியதால் கிடைப்பது 1, 300 ஆகும். இதில் 13 என்ற எண் இரு இடங்களில் இடப்புறப் பெயர்… — arithmetic shift
சென்னையில் செயற்படுவது நோக்கம் கணிப் பொறித் தமிழை வளர்ப்பது. தலைவர் அ. இளங்கோவன், செயலர் ஆண்டோ பீட்டர் கணி தமிழ் 2001 என்னும் நான்கு நாள் விற்பனை விழாவைச் சென்னையில் நடத்தியது (24-12-20… — Kanithamizh Sangam
ஓர் அச்சுப் பணிக்கான விவரத்தை சில சிறப்பு மென்பொருள்களில் தட்டச்சுச் செய்து அச்சிட தயார் செய்தல் — computer type setting
கணினி உதவி உற்பத்தி kaṇiṉi utavi uṟpatti prefix
Computer Assisted Manufacturing (CAM)