தேடல் · Search: கட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

தானியங்கியில் பயன்படும் பல்வேறு மின்விசைச் சாதனங்களையும் எந்திரங்களையும் கட்டுப்படுத்துகிற ஒரு தொகுதி — control panel
ஒரு எதிர்மின்வாய்க்கதிர்க் குழாயில் நேர்மின்வாய்க்கும் எதிர்மின்வாய்க்கு மிடையே வைக்கப்படும் கம்பிவலை மின்வாய். ஒரு வாயிலிருந்து மற்றொரு வாய்க்கு மின்னணுக்கள் செல்வதை இது கட்டுப்படுத்துவது — control grid
கட்டுண்ட இயக்கு விசைகள் kaṭṭuṇṭa iyakku vicaikaḷ prefix
bound controls
கட்டுப் பாட்டு மாற்றுகை kaṭṭup pāṭṭu māṟṟukai prefix
change of control
வெப்பப் பதப்படுத்தும் முறைகளில் ஒன்று. எஃகினைச் செஞ்சூடேற்றிப் பின்னர்க்குளிரச் செய்ய அது மென்மையாகும் — annealing
கட்டுப்பாடற்ற தடையுரிமை kaṭṭuppāṭaṟṟa taṭaiyurimai prefix
Liberum veto
கட்டுப்பாட்டுப் புலத்தில் உள்ள மதிப்புகளின் மாற்றத்தின் விளைவாக ஒரு நிரல் செயலாக்கத்தில் சில சிறப்பு நிகழ்வுகள் ஏற்படும் இடம் — control break
ஒரு பயன்பாட்டுச் செயல்முறை வாயிலாகப் பயன்படுத்த முடியாத கணினி அல்லது செயற்பாட்டுப் பொறியமைவுச் செயற்பணி — restrícted function
விஷூவல் பேசிக் தொடர்பாகவுள்ள கட்டுப்பாடுகளைப் பின்வருமாறு பாகுபாடு செய்யலாம். 1) நிலைக் கட்டுப்பாடுகள்: பொதுப் பொத்தான், குறிச்சீட்டு, சட்டக் கட்டுப்பாடுகள் இவை கருவிப் பெட்டியில் உள்ளவை,… — controls, classification of
இவை பின்வருமாறு 3) கூட்டினுள் கூட்டு வேறு இருந்தால் அமைப்பு (nested if else) 6) வடிவக்கட்டுப்பாடு : வடிவமளிப்பது. 7) எழுச்சியூட்டும் கட்டுப்பாடு: எழுச்சி ஊட்டுவது. — control structures
circuit, control
கட்டுப்பாட்டு மின்பாட்டை kaṭṭuppāṭṭu miṉpāṭṭai prefix
ஒரு கணினியில், மையச் செயலகத்தில் கட்டுப் பாட்டகத்திலிருந்து நினைவகத்தை இணைக்கும் பாதை — control bus
கட்டுப்படுத்தப்படாத கண்ணி kaṭṭuppaṭuttappaṭāta kaṇṇi prefix
தருக்க இறுதியை அடையாத நிரல் தொடர் கணினி — uncontrolled loop
வேறு பெயர் மொத்தக்கடனாளிக் கணக்கு. இதில் எல்லாத் தனியாள் கடன் கணக்குகளின் தொகுப்புக்குச் சமமாக, இருப்பு இருக்கும் — control accounts
மாற்றி அமைத்து குறியீடு அமைப்பதற்காக முக்கிய பணிகளை கீழ்நிலை பகுதிகளாகப் பிரிக்க மேலிருந்து கீழ் மற்றும் சில அடிப்படை குறியீட்டுக் கட்டுமான கோட்பாடுகளைப் பயன்படுத்தி நிரல் தொடர் அமை… — structured programming
அதிக அளவிலான கட்டுமானம் உள்ளதாக நிரல் தொடர்களை எழுதும் முறை. — structured coding
இணையத்தில் செய்திக்குழுவில் (news- group) வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பு. கடிதம் என்றும் கூறப் படுவதுண்டு — article
கட்டுப் பாட்டு நெம்புக்கோல் களிலிருந்து கட்டுப்பாட்டு மேற்பரப்புகளுக்கு செல்கிற அல்லது அவற்றை இணைக்கிற கம்பி அல்லது புரியிழை வடம் — control cable
வழக்கமான நிகழ்ச்சித்தொடர்பு காரணமாக முன் அனுபவத்தை ஒட்டி உள் மனத்தில் இயல்பாக ஏற்படும் எதிர்த்துண்டுதல் குறிப்பு. தனக்கு மணியடித்ததும் உணவு கொடுக்கப்படுவதில் பழகிப் போன ஒரு நாய், உணவு கொ… — conditioned reflex
கணினியின் ஆணைகளை விளக்கி தேவையான இயக்கங்களை செய்யவைக்கும் மின்சுற்றுகள் — control circuits
ஒரு வெற்றிடக் குழாயில் எதிர்மின் வாய்க்கு அருகிலுள்ள மின்கம்பி வலை. இதன் வழியாக வெற்றிடக் குழாய்க்கு உட்பாட்டுச் சைகைகள் செலுத்தப்படுகின்றன — control grid
கட்டுப்பாட்டு விசையைக் குறைக்க அல்லது விமானத்தைச் சமநிலப்படுத்துவதற்குக் கட்டுப்பாட்டுப் பரப்புடன் இணைக்கப்பட்ட துணைக் கட்டுப்பாட்டுப் பகுதி — tab
சுழலும் கொழுப்புப் பகுதிகள். ஒருசில நிமிகளே அரைவாழ்வுக்காலம் உடையவை — FFA, free fatty acids
சுவரின் மேற்புறத்தில் அமைந்த மடிப்புகள், விளிம்பு, உதை சுவர் ஆகியவற்றில் மழை நீர் தேங்கா மல் இருக்க அளிக்கப்படும் சரிவு. (மரம்) காற்று, மழை, வெயில் போன்றவற்றினால் மரத்தின் மேற் புறத்தில் ஏ… — Weathering
சுவரின் மேற்புறத்தில் அமைந்த மடிப்பு கள், விளிம்பு, உதை சுவர் ஆகியவற்றில் மழைநீர் தேங்காமல் இருக்க அளிக்கப்படும் சரிவு. (மரம்) காற்று, மழை, வெயில் போன்றவற்றினால் மரத்தின் மேற்புறத்தில் ஏற்ப… — weathering