கட்டுப்பாடுகள் வகைப்பாடு
kaṭṭuppāṭukaḷ vakaippāṭu
பொருள்கள் · Senses
1.
விஷூவல் பேசிக் தொடர்பாகவுள்ள கட்டுப்பாடுகளைப் பின்வருமாறு பாகுபாடு செய்யலாம். 1) நிலைக் கட்டுப்பாடுகள்: பொதுப் பொத்தான், குறிச்சீட்டு, சட்டக் கட்டுப்பாடுகள் இவை கருவிப் பெட்டியில் உள்ளவை, நீக்க முடியாதவை. 2) வினையுறு எக்ஸ் கட்டுப்பாடுகள்: இவை தனிக் கோப்புகளாக உள்ளவை, vbxஅல்லது ocxவிரிவு. இவை தனித்தன்மை வாய்ந்த கட்டுப்பாடுகள். 3) வழக்கக் கட்டுப்பாடுகள்: இவை செருகக் கூடிய பொருள்கள். எ-டு, சொல் ஆவணம். 4) வரிக் கட்டுப்பாடு: வரைகலையில் பயன்படுவது. 5) படப்பெட்டிக் கட்டுப்பாடு: படப்பண்பு அளிப்பது
— controls, classification of
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ckaw2n2e/
தமிழ்“கட்டுப்பாடுகள் வகைப்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ckaw2n2e/APA
Oliyon Research. (2026). கட்டுப்பாடுகள் வகைப்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ckaw2n2e/MLA
"கட்டுப்பாடுகள் வகைப்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ckaw2n2e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment