{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ckaw2n2e/", "data": {"id": "ckaw2n2e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ckaw2n2e/", "kind": "word", "headword": "கட்டுப்பாடுகள் வகைப்பாடு", "romanization": "kaṭṭuppāṭukaḷ vakaippāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:15.206622+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விஷூவல் பேசிக் தொடர்பாகவுள்ள கட்டுப்பாடுகளைப் பின்வருமாறு பாகுபாடு செய்யலாம். 1) நிலைக் கட்டுப்பாடுகள்: பொதுப் பொத்தான், குறிச்சீட்டு, சட்டக் கட்டுப்பாடுகள் இவை கருவிப் பெட்டியில் உள்ளவை, நீக்க முடியாதவை. 2) வினையுறு எக்ஸ் கட்டுப்பாடுகள்: இவை தனிக் கோப்புகளாக உள்ளவை, vbxஅல்லது ocxவிரிவு. இவை தனித்தன்மை வாய்ந்த கட்டுப்பாடுகள். 3) வழக்கக் கட்டுப்பாடுகள்: இவை செருகக் கூடிய பொருள்கள். எ-டு, சொல் ஆவணம். 4) வரிக் கட்டுப்பாடு: வரைகலையில் பயன்படுவது. 5) படப்பெட்டிக் கட்டுப்பாடு: படப்பண்பு அளிப்பது", "needs_definition": false, "gloss_en": "controls, classification of", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 56"}]}}