தேடல் · Search: கட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

காட்டாள் kāṭṭāḷ பெயர்ச்சொல் · Noun similar
காட்டான், நாகரிகமற்ற முரட்டு ஆள்
காட்டை kāṭṭai பெயர்ச்சொல் · Noun similar
திசை
காதன் kātaṉ பெயர்ச்சொல் · Noun similar
கொலைசெய்பவன்
காதர் kātar பெயர்ச்சொல் · Noun similar
வரம்பிலா ஆற்றலுள்ள கடவுள்
காதல் kātal similar
அன்பு, பற்று, பற்றார்வம், பாசம், நேசம், நட்பு, கேண்மை
காதை kātai பெயர்ச்சொல் · Noun similar
காப்பியத்தின் பெரும்பிரிவு
காத்தல் kāttal வினைச்சொல் · Verb similar
பாதுகாத்தல்
காத்தான் kāttāṉ பெயர்ச்சொல் · Noun similar
காத்தவராயன்
கார் சட்டம் kār caṭṭam similar
வீடு கப்பல் முதலியவற்றின் கூண்டுச் சட்டம் — carcase
காற்றூட்டம் kāṟṟūṭṭam similar
பொட்டெலும்பின் முகையுருத் துருத்தம் மற்றும் முக்குப் பக்கக் காற்றறைகள் போன்ற எலும்பில், வளிநிறை குழிவறைகள் அல்லது உயிரணுக்களை உண்டாக்குவது — pneumatisation
காற்றோட்டம் kāṟṟōṭṭam similar
அறையில் காற்றோட்டம் ஏற்படுமாறு செய்யும் முறை — ventilation
கால் தடம் kāl taṭam similar
அடிச் சுவடு : ஒரு கருவிக்குத் தேவையான தரைப் பகுதியின் வடிவமும், பரப்பும் — foot print
கால் வட்டம் kāl vaṭṭam similar
செங்கோண ஆரங்களுக்குட்பட்ட வட்டப்பகுதி; வட்டக்கால் சுற்று வரை — quadrant : (1)
கால்வடம் kālvaṭam பெயர்ச்சொல் · Noun similar
காலணிவகை
கைச்சட்டம் kaiccaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
கூரையின் குறுக்குச் சட்டம்
கைமட்டம் kaimaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
கையனுபவம்
கைம்மதம் kaimmatam பெயர்ச்சொல் · Noun similar
யானையின் துதிக்கையினின்று வெளியேறும் மதநீர்
கடம்பவனம் kaṭampavaṉam பெயர்ச்சொல் · Noun similar
மதுரை
கடிகாரத் தடம் kaṭikārat taṭam similar
காலத்தைக் குறிப்பதற்கான சமிக்கைகளைப் பதிவு செய்து வைத்திருக்கிற பாதை — clock track
கட்டகத் தாம்பாளம் kaṭṭakat tāmpāḷam பெயர்ச்சொல் · Noun similar
இது, கணினித் திரையின் கீழ்ப்பகுதியில் இருக்கும் பணிப்பட்டையின் வலது புறத்தில் காணப்படும். கடிகாரம் மற்றும் இயங்கிக் கொண்டிருக்கும் பயன்பாடுகளின் படவுருக்களை இந்த கணினித் தட்டு கொண்டிருக்கும். — system tray
கட்டுப்பாட்டுச் சட்டம் kaṭṭuppāṭṭuc caṭṭam similar
தானியங்கியில் பயன்படும் பல்வேறு மின்விசைச் சாதனங்களையும் எந்திரங்களையும் கட்டுப்படுத்துகிற ஒரு தொகுதி — control panel
கந்தரக்காட்டம் kantarakkāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளைப் பாடாணம்
கச்சலாட்டம் kaccalāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
சச்சரவு
கச்சவடம் kaccavaṭam பெயர்ச்சொல் · Noun similar
வியாபாரம்
கடதீபம் kaṭatīpam பெயர்ச்சொல் · Noun similar
குடவிளக்கு