தேடல் · Search: உறுப்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

முற்புடைப்பு muṟpuṭaippu meaning
ஒர் உறுப்பின் புற வளர்ச்சி அல்லது புடைப்பு — process
எச்ச உறுப்பு ecca uṟuppu meaning
முன்பு இருந்த பயனற்றுப்போன உறுப்பின் எச்சப்பகுதி — vestige
சுமைக் காரணி cumaik kāraṇi meaning
ஒரு விமானத்தில் ஓர் உறுப்பின் மீதான குறிப்பிட்ட பாரத்திற்கும், நேரிணையான அடிப்படைப் பாரத்திற்குமிடையிலான விகிதம். இது பொதுவாக,முறிவுறுத்தும் பாரத்திற்கும் அடிப்படைப் பாரத்திற்குமிடையி… — load factor
உறுப்பகங்கள் uṟuppakaṅkaḷ meaning
புகழ் வாய்ந்த பிரான்ஸ் பாஸ்டர் நிறுவனம் உயிருள்ள உறுப்புகளை உருவாக்கியுள்ளது. இவையே உறுப்பகங்கள். உடலில் பதிய வைக்கப்படும்பொழுது, வேலை செய்யத் தவறும் உறுப்பின் வேலைகளைச் செய்பவை. சிறு ந… — organoids
சாமுத்திரிகம் cāmuttirikam பெயர்ச்சொல் · Noun meaning
அங்கவிலக்கணநூல்
ஆனைத் தடிப்பு āṉait taṭippu பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகைப் பூடு, ஏதாவது ஒரு உறுப்பில் நிணநீர் மறுப்பினால் சதை கறுத்துத் தடித்து யானைத் தோலைப்போல் காணுமோர் தோல் நோய்
ஏடிஎம் மன்றம் ēṭiem maṉṟam meaning
1991ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தகவல்தொடர்பு மற்றும் கணினித்துறை சார்ந்த 750 குழுமங்கள், அரசு முகமைகள் மற்றும் ஆய்வுக் குழுக்கள் இதன் உறுப்பினர்கள். தகவல் பரிமாற்றத்தில் ஒத்தியங்கா அனுப்பீட்டு… — ATM Forum
இணையத்தில் குறிப்பிட்ட தலைப்புகளில் உறுப்பினர்கள் கலந்துரையாடும் மன்றம். ஒரு செய்திக் குழுவில் கட்டு ரைகள் இடம்பெறும். அவற்றுக்கான ஐயங்கள், பதில்கள், மறுப்புரைகள் இடம் பெறலாம். ஒவ்வொரு செய்தி… — newsgroup
ஒற்றை உறுப்பு oṟṟai uṟuppu meaning
உடன் இணையில்லாத ஒற்றை உறுப்பு அடிவயிற்றிலும், மார்புக் கூட்டிலும் இணையில்லா மூன்று நரம்புகள் உள்ளன — azygos
குழல் செருகல் kuḻal cerukal meaning
ஒர் உறுப்பினுள் இறங்கு குழலைச் செலுத்துதல். பொதுவாக, இது தேங்குபை,குழல் செருகலைக் குறிக்கிறது. — catheterise
முதுகுப் பகுதி சார்ந்த அல்லது ஒர் உறுப்பின் முதுகுப்புறம். தலையணையை ஆதாரமாக வைத்து மல்லாந்து படுப்பது முதுகுப்புற நிலையாகும் — dorsal
தனிமரபணு நோய் taṉimarapaṇu nōy meaning
1. தனியொரு உறுப்பினைக் கொண்ட அல்லது பாதிக்கிற, 2. தனியொரு நிலையிடத்தில் மரபணுகையில் கட்டுப்படுத் தப்படும் ஒரு பரம்பரை நோய் அல்லது பண்பு — monomeric
ஏற்க மறுத்தல் ēṟka maṟuttal meaning
பொருத்தப்பட்ட திசுக்கள் அழிந்து படுவதற்கான செய்முறை. உடலில் ஒட்டு அறுவை மருத்துவம் மூலம் பொருத்தப்பட்ட உறுப்பினை உடல் ஏற்க மறுத்து விடுதல். திசுத் தள்ளுதல் — rejection
தண்டுவடப்புழை taṇṭuvaṭappuḻai meaning
தண்டுவட மையப்பகுதியில் நீர் நிறைந்த குழிவறை உருவாகிப் பெரிதாவதால் தண்டுவட தலைமத் தடத்தை குலைத்து முன் கொம்பணுக்களை பாதித்து, நீள்இழைத்தடங்களை அழுத்துகிறது. இதனால் தாறுமாறான உணர்விழ… — syringomyelia
உட்காதுத்துளை uṭkātuttuḷai meaning
உட்காதிலுள்ள திருக்கு மறுக்கான துளை. அரை வட்ட வடிவமான மூன்று குழாய்கள், திரும்புதல், நிலையிலிருத்தல் உணர்வுகளைக் கொடுக்கின்றன. காதின் சுருள்வளையின் மையக் குழாய், ஒலி அலைகளை கேட்கும் … — labyrinth
தொழிற் சங்கம் toḻiṟ caṅkam meaning
உறுப்பினராக அங்கம் வகிக்கும் எல்லா தொழிலாளர்களுக்கும் ஒரே தரமான வசதிகளைப் பெற்றுத்தரும் நோக்குடன் தொழிலாளர் ஒன்று சேர்ந்து ஏற்படுத்திக் கொள்ளும் அமைப்பு — trade-union
தன் விழுங்கல் taṉ viḻuṅkal meaning
தற்செரிமானம். ஒர் உயிரியின் குறிப்பிட்ட கண்ணறைகள் மிகையாக உள்ள அல்லது சிதைந்த கண்ணறை உறுப்பிகளைச் செரிக்க வைத்தல் — autophagy
இயங்கு உறுப்பு iyaṅku uṟuppu meaning
இயங்கிக் கொண்டிருக்கும் சாதன நிரலின் அடிப்படையில், ஒரு கோப்பு அல்லது கணினித் திரையில் ஒரு பகுதி, தற்போது செயல்பாட்டில் இருக்கும் அல்லது கட்டளைச் செயல்பாடுகளுக்கு ஆட்பட்டிருக்கும். பொதுவா… — active device
முகவெண் அறிதல் mukaveṇ aṟital meaning
முகவெண் பதிலீட்டு அட்டவணையில், ஒரு வன்பொருள் உறுப்பின் முகவரியைக் கண்டறிதல் — address resolution
குழுமச் சாதனம் kuḻumac cātaṉam meaning
பணிக் குழுமங்களின் உறுப்பினர்களின் பணி நடவடிக்கை களுக்கு ஆதரவாக இருக்கிற மென்பொருள் தொகுதிப் பொறியமைவு. இக்குழுமங்களின் பணிநிலையங்கள், ஓர் உள்முகப்பகுதி இணைவனத்தினால் ஒன்றுக்கொன்று இணை… — groupware
ஒலியளவு கூட்டு oliyaḷavu kūṭṭu meaning
Increment : உயர்வு 1. மதிப்பு ஒன்றுடன் அல்லது அதன் மாறுபாடுகளுடன் சேர்க்கப்பட்ட அளவு. Decrement என்பதற்க்கு எதிரானது. 2. ஒரு வரைபட உள்ளிட்டு/வெளியீட்டுக் கருவியில் தொடர்பு கொள்ளக் க… — increase volume
சுற்று சுழற்சி cuṟṟu cuḻaṟci meaning
உறுப்பினை அல்லது கண்ணை சுற்றிச் சுழலச் செய்தல் — circumduction
ஒர் உறுப்பின் தனித்தன்மைகளை இழக்கும்படி செய்யும் வகையில் அதில் மாற்றம் செய்தல் — disorganisation
உறுப்பகற்றுதல் uṟuppakaṟṟutal meaning
ஒர் உறுப்பினை அடியோடு அகற்றி விடுதல் — extirpation
முடநீக்க இழுவை muṭanīkka iḻuvai meaning
ஒரு நோயாளியை எடைக் கற்களுடன் கட்டிய கயிறுகள் கப்பிகளுடன் இணைத்துப் பராமரிக்கும் ஒரு நடைமுறை. இதில் ஒர் உறுப்பின் அல்லது உடற் பகுதியின் மீது இழு விசையைச் செலுத்தி எதிர் இழுவிசைப் பேண… — orthopaedic traction