தேடல் · Search: உயிர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

உயிர்வகை மாற்றம் uyirvakai māṟṟam prefix
உயிரின் வகை மாற்றம் — transmutation
உயிர்வளி அளவியல் uyirvaḷi aḷaviyal prefix
ஒடும் குருதியில் உயிர்வளிச் செறிவை அளத்தல் — oximetry
உயிர்ப்பொருள்களை ஆராய்பவர் — bioscientist
இயக்கத்தின் உயிர்க்கூறு கொள்கை களை ஆய்தல். விளையாட்டு வீரர் கள் மற்றும் பந்தயக் குதிரைகளின் இயக்கத்தை மாதிரியாகக் கொண் டும் உயிர் எந்திரவியல் பயன்பாடு கள் செய்யப்படுகின்றன — biomechanics
கணினியின் செயலாக்கத்தையே இடைநிறுத்தம் செய்துவிடும் பிழை. ஒரு மென் பொருள் மூலமாகவோ, பயனாளரின் தலையீட்டினாலோதான் அப்பிழையைச் சரிசெய்ய முடியும். (எ-டு) இல்லாத ஒரு வட்டிலிருந்து படிக்… — critical error
சுற்றுச்சூழல் காற்றழுத்த மாறுபாடுகளால் பற்களில் வலி ஏற்படுதல் — aerodontalgia
உயிர்ச் சான்றிதழ் uyirc cāṉṟitaḻ பெயர்ச்சொல் · Noun prefix
ஓய்வூதியதாரர்கள் உயிரோடு இருப்பதற்கான அத்தாட்சி — life certificate for government/other pensioners
உயிர்ப் பொரு ளினை அறிவியல் மருத்துவ முறையில் ஆராய்தல் — oncology
உயிர்ப்பு வீங்கல் uyirppu vīṅkal பெயர்ச்சொல் · Noun prefix
காற்று சுவாசம் மூச்சு பெருமூச்சு
முழுமையாக மூச்சை இழுத்து வெளியிடும் போது வெளியேறும் காற்றின் அளவு — vital capacity
cystolysis
உயிர்மருட்டியற்று uyirmaruṭṭiyaṟṟu prefix
உயிருள்ளது போல மயக்கும் தன்மையை ஒக்கும், (குறள் 1020).
உயிர்மெய்யெழுத்து uyirmeyyeḻuttu தொடர் · Phrase prefix
உயிரெழுத்து,உயிரெழுத்து
கருவுயிர்த்த ஒரு பொருள் தன் தாயிடமிருந்து முழுமையாக வெளியேற்றப்படுதல் அல்லது வெளியில் எடுக்கப்படுதல். இந்தப் பொருள் தனியே வெளிவந்ததும் சுவாசிக்கிறது அல்லது உயிர்வாழ்வின் பிற அறிகுறிக… — live birth
உயிர் வேதியியலைச் சார்ந்த பொருள். நோயை நிர்ணயிப்பதற்கு உதவும் உடற்காப்பு ஊக்கி, உடற்காப்புப் பொருள், நொதி, இயக்குநீர் போன்ற உயிர்வேதியியல் பொருள்கள். நோய் நிலைகளில் இப்பொருள்களின் அளவு, அ… — biochemical
உயிர்கொடுக்கு மூலி uyirkoṭukku mūli பெயர்ச்சொல் · Noun prefix
உயிர்தரு மருந்து காயகற்பமூலிகை
ஏற்றத்தாழ்வற்ற குரல், அசை வற்ற முகம் போன்ற உணர்ச்சியற்ற மெய்ப்பாட்டின் அறிகுறிகள் எதுவும் இல்லாதிருத்தல் — fataffect
உயிர்ப்புவீங்குதல் uyirppuvīṅkutal வினைச்சொல் · Verb prefix
நெட்டுயிர்ப்பு
உயிர்களில் காணப்படுபவை — biomolecules
விண்வெளிப் பயணத்தின்போது விலங்குகள் அல்லது தாவரங்கள் மீது ஏற்படும் விளைவுகள் பற்றி ஆராயும் அறிவியல் — bioastronautics
உயிர்நிலை விஷக்குறி uyirnilai viṣakkuṟi பெயர்ச்சொல் · Noun prefix
விஷக்கடியினால் அல்லது விஷத்தை உட்கொள்வதால் உடம்பிலுள்ள உயிர் நிலைப்பாகங்கள் விஷத்தினால் தாக்கப்பட்டு உயிரொடுங்கு வதனாற் காணும் குறி
உயிர்ப் பொருள்களை அழித்தல்; சில சமயம் கட்டியின் வடிவளவைக் குறைக்கப் பயன்படுகிறது — oncolysis
உடலின் பிணியுற்ற பகுதியிலிருந்து திசுக்களை எடுத்த, நுண்ணோக் காடியில் வைத்துச் சோதனை செய்து, பீடித்துள்ள நோய் என்ன என்று கண்டறிதல் — biopsy
சிறப்பினங்களுக்கிடையே உள்ள உறவுகளை ஆராய, ஆய்வு வகைப்பாட்டு துணுக்கங்களைப் பயன்படுத்தும் துறை. ஒ. numerical taxonomy — biosystematics
ஒரு உயிர்ப்பொருளுக்கு வேற்றாக உள்ள ஒரு செயல்படும் வேதிப்பொருள் — xenobiotic