உயிர்விண்வெளியியல்

uyirviṇveḷiyiyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விண்வெளிப் பயணத்தின்போது விலங்குகள் அல்லது தாவரங்கள் மீது ஏற்படும் விளைவுகள் பற்றி ஆராயும் அறிவியல் — bioastronautics
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 95)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dapq47sj/

தமிழ்
“உயிர்விண்வெளியியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dapq47sj/
APA
Oliyon Research. (2026). உயிர்விண்வெளியியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dapq47sj/
MLA
"உயிர்விண்வெளியியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dapq47sj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment