தேடல் · Search: உச்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
வடமரத்தின் உச்சிப்பாகம் ()
மத்தியான ரேகைக்கும் உச்சி ரேகைக்கும் இடையேயுள்ள சக்கரவாளத்தின் பகுதி
உச்சிக்குடுமி
நெற்றியிலிருந்து உச்சிவரையுள்ள தலைப்பாகம்
தொங்கட்டான்.
உச்சிக்காலம்
பெண்களின் தலைமயிரை வகிர்வதால் உச்சியில் உண்டாகும் கோடு
சூரியன் தோன்றும்போது உச்சியில் தோன்றும் எட்டாம் நாள் சந்திரன்
மரத்தின் உச்சியிலிருந்து எடுக்கும் சுள்ளி
தலையினுச்சி உச்சிக்குழி
latch
உச்சிப்போது, உச்சிப்பொழுது, நண்பகல்
அதிகணபதி, மாகணபதி, நடன கணபதி, சத்தி கணபதி, வாலை கணபதி,உச்சிட்ட கணபதி, உக்ர கணபதி, மூல கணபதி என எட்டு.
தோள் எலும்பின் பக்கவாட்டில் நீட்டிக் கொண்டு இருக்கும் எலும்பு; இது காரை எலும்புடன் இணைந்து தோள் உச்சியை உண்டாக்குகிறது — acromion
மெதுவாக வெளியேறும் மருந்தின் வேளை அளவினை அடிக்கடிக் கொடுப்பதால், அதன்வினை அதிகரிக்கிறது. இதனால் உடலில் மருந்து திரள்கிறது: நச்சு அறிகுறிகள் திடீரெனத் தோன்றுகின்றன. இத்தகைய திரள் வ… — cumulative action
(1) தளமட்டத்தின் உயர்ந்த பகுதி. சாலைமையம் என்றும் கூறப்படும் (2) கட்டிடக் கலையில் எழுதகத்தின் உச்சி உறுப்பு (3) குழாய் அமைப்பு வேலையில், குழாயில் நீர்பாயும் திசையினை மேல்நோக்கி பாயச் செ… — crown
(1) படிக்கட்டுக்கும் அதற்கு மேலேயுள்ள முக்ட்டுக்குமிடையிலான செங்குத்தான இடம் (2) தொலைக்காட்சியில் திரையில் தோன்றும் உருவத்தின் உச்சிக்கும் தொலைக்காட்சிப் பெட்டியின் மேற்பகுதிக்குமிடையிலான இ… — head room
கட்டிடத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள கூர்மையான உலோகச் சூலிகை, இது தரையில் ஈரமண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும், இது இடியினால் உண்டாகும் சேதங்களைக் குறைக்கிறது — lightning rod
உச்சிக்காலம்
கோபுரம் முதலியவற்றின் உச்சியில் அமைக்கும் தங்கப்பூச்சுப் பூசிய குடவுரு
பாதிநாள், உச்சிப்பொழுது
மலையின் உச்சி; மலையுச்சி
முருகவேள் கோயில்
சுழற்றுதல் : ஓர் ஒளிப்பேழைக் காட்சியில் தரவுகளை நகர்த்துதல். வாசகத்தில் விரும்பிய இடம் வரும் வரையில் வாசகம் திரும்பத் திரும்ப நகர்த்தப்படுகிறது. சுருள் மேல்நோக்கி நகர்ந்தால், திரையின் அடிப்ப… — scrolling
1. மண்டையோட்டிலுள்ள ஒரு புள்ளி. இது முக்கு நெற்றிப் பொருத்துவாயின் மையப் பகுதிக்கு நேரிணையாக இருக்கும். 2. மூக்கின் உச்சிப் பகுதியிலுள்ள பள்ளம் — nasion