தேடல் · Search: அமைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

இரட்டைஎரி-வளி கலப்பி iraṭṭaieri-vaḷi kalappi meaning
கலவைப் பகிர்மானத்திற்காக இரட்டை அமைவுடைய எரி-வளி கலப்பி — duplex carburetor
ஒர் இரட்டைக் கம்பியும் கயிற்றோடு கூடிய ஏற்றி இறக்கும் கருவி அமைவு — Jigger
புறவெளியிலிருந்தும் வானொலி அலைகளைக் கண்டுபிடிப்பதற்கான மிகவும் கூருணர்வுள்ள வானொலி வாங்கி அமைவு — radio telescope
உந்து ஊர்திகளில் விசை மாற்றுப் பற்சக்கர இடை உராய்வு அமைவு — synchro-mesh
அகச்சிவப்பு வெப்ப ஆதாரங் களைப் பயன்படுத்தி இலக்குகளை உளவு பார்க்கவும், திசைகாட்டவும் பயன்படுத்தப்படும் ஓர் அமைவு — infrared guidance
தடைமுறைக் கட்டுப்பாடு taṭaimuṟaik kaṭṭuppāṭu meaning
ஒரு மின்னகத்தில் வேறுபட்ட மின் தடையின் அல்லது காந்தத் தடையின் மூலம் கட்டுப்படுத்தும் ஓர் அமைவு — rheostatic control
செங்கோண இணப்புத் தளம் ceṅkōṇa iṇapput taḷam meaning
மரத்தைக் குறிப்பிட்ட கோணத்தில் அறுப் பதற்கு ரம்பத்திற்குத் துணை செய்யும் அமைவுடன் பயன்படுத்தப்படும் ஒரு தளம். — Miter plane
வடிவளவுக் கட்டுப்பாடு vaṭivaḷavuk kaṭṭuppāṭu meaning
தொலைக்காட்சியில் கிடைமட்டத்திலும், செங்குத்தாகவும் படத்தின் வடிவளவை அதிகரிக்கவோ குறைக்கவோ அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அமைவு — Size control
எழுத்துப் பிழை சோதனை செய்யும் நிரலாக்கத் தொடர். சொல் செயலாக்க அமைவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. — dictionary programme
படிநிலைக் கட்டமைப்பு : தரவுத் தளம் ஒன்றின் நிர்வாக முறைமைகளில், மிகவும் எளிமையான கோப்பு அமைப்பு முறை, இதில் பல்வேறு நிலைகளில் உள்ள ஆவணங்கள் ஒன்றுக் கொன்று வழங்குகின்றவையாகவோ, தெடார்பு… — hierarchical structure
1. முழுவளர்ச்சியுறாமல் உரிய காலத்திற்கு முன்னரே பிறந்த குழந்தைகளை வளர்க்கும் கருவி. 2. மருத்துவ முறைகளுக்கான நோய்க்கிருமிப் பெருக்க அமைவு — incubator
தடித்த புற முடை ரம்பம் taṭitta puṟa muṭai rampam meaning
கத்திக்கு வலுவேற்றுவதற்கு முதுகுப்பகுதியில் விளிம்புடைய உலோக ரம்பம். இது மரத்தைக் குறிப்பிட்ட கோணத்தில் அறுப்பதற்கு ரம்பத்திற்த்துணை செய்யும் ஒர் அமைவு ஆகும். இதனைப் பொருத்து முனை ரம்பம் அ… — backsaw
எதிர்மின் கதிர்க் கொடியைத் திருப்பி ஒளியியக்கத் திரை மீது விழச்செய்ய உதவும் அமைவு — cathode-ray screen
மின்விசையேற்றி வடிகலம் miṉvicaiyēṟṟi vaṭikalam meaning
(1) மின் ஆற்றலின் வீறு பெருக்குவதற்கான அமைவு (2) நீராவிப் பொறியில் ஆவியை நீர்ப்பொருளாக மாற்றுவதற்கான அமைவு — condenser
அணுக்கத்தால் நிலை மின் ஆற்றலை உண்டு பண்ணும் பொறி அமைவு — electrophorous
செங்கோண இணைப்புத் தளம் ceṅkōṇa iṇaipput taḷam meaning
மரத்தைக் குறிப்பிட்ட கோணத்தில் அறுப்பதற்கு ரம்பத்திற்குத் துணை செய்யும் அமைவுடன் பயன்படுத்தப்படும் ஒரு தளம் — milter plane
பல் வண்ணப் புள்ளியமைவு pal vaṇṇap puḷḷiyamaivu meaning
பல்வண்ணப் பட்டைகள் அல்லது புள்ளிகள் இட்ட அமைவு. வேண்டுமென்றே பல்வேறு வண்ணக் கோலங்களில் தயாரிக்கப்பட்ட பரப்புடைய காகிதம் — mottled
வண்ண வரைக் குறியீடுகளால் அமைக்கப்படும் புடைப்பியல் தோற்ற அமைவுடன் அச்சடித்தல் — relief printing
பாதரசம் அடங்கிய கவான் குழாய் மூலம் நீர்த்தேக்க அழுத்தம் காட்டும் அமைவு — siphon-gauge
ஒன்றையொன்று இயக்கும்படி அமைக்கப்பட்ட வேறு வேறு தளத்தில் சுழலும் சாய் பற்சக்கர அமைவு — skew wheel
தேவையானபோது நிறுத்தவும் ஒட்டவும், அமைவு கொண்ட கடிகாரம் விளையாட்டுப் பந்தயங்களில் இது பயன்படுத்தப்படுகிறது — stop-clock
தடை முறைக் கட்டுப்பாடு taṭai muṟaik kaṭṭuppāṭu meaning
ஒரு மின்னகத்தில் வேறுபட்ட மின் தடையின் அல்லது காந்தத் தடையின் மூலம் கட்டுப்படுத்தும் ஓர் அமைவு. — Rheostatic control
வரிசை அமைவு ஒரு கட்டமைவு பாய்வு வரைபடத்தின் அடிப்படையான மூன்று கட்டமைப்பு களில் ஒன்று. இதில் நிரல்கள் வரிசைமுறையில் நிறை வேற்றப்படுகின்றன. — sequence structure
பல்லிணைப்புகளை ஒரு வேகத்திலிருந்து மற்றொரு வேகத்திற்கு மாற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள, செலுத்துப் பல்லிணைப்புக் கட்டுப் பாட்டு அமைவு. இது பெரும்பாலும் இறுக்கி மிதி கட்டையினை அமுக்குவதன் … — automatic shift
உருவ அச்சில் அடித்த பகுதியைப் பாளமாக அட்டை முதலிய படிவுப் பொருள்களில் எடுத்து மறு அச்சிற்குப் பயன்படுத்தப்படும் வளைவான தகடுகளை வார்ப்படம் செய்து இழைத்து செவ்வொழுங்கு செய்து பயன்படுத்து … — autoplate