அகராதி நிரலாக்கத்தொடர்

akarāti niralākkattoṭar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எழுத்துப் பிழை சோதனை செய்யும் நிரலாக்கத் தொடர். சொல் செயலாக்க அமைவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. — dictionary programme
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 434)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ujb82zyc/

தமிழ்
“அகராதி நிரலாக்கத்தொடர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ujb82zyc/
APA
Oliyon Research. (2026). அகராதி நிரலாக்கத்தொடர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ujb82zyc/
MLA
"அகராதி நிரலாக்கத்தொடர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ujb82zyc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment