தேடல் · Search: வளம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
செயற்கைப் பவளம்
கணினி காட்சித்திரையில் காட்டக் கூடிய மொத்த வண்ணங்களின் வரிசை gang punch : குழு துளை : துளையிடும் அட்டைகளின் குழுவிலுள்ள அனைத்து அட்டைகளுக்கும் ஒரே மாதிரியான அல்லது நிலையான தகவலை… — gamut
நிகழ்காலம்
ஆனைத்திப்பலி என்ற கொடி வகை
வரத்தினாலாகிய வலிமை
சால்வரி நீண்ட வரிப்பள்ளம்; தவாளிப்பு: வரித்தடம் — groove
வருங்காலம், எதிர்காலம்
பலவந்தம்
வலது பக்கம்
வலப்பக்கமாக சுழலை உடைய பொருள், குறிப்பாக சங்கு — conch with dextrorotatory (clockwise) spiral
குயில்
பலமுள்ள கிழம்
அறம், பொருள், இன்பம் ஆகிய இவற்றின் பயனையும் வெறுத்து, மங்கையரால் பெறும் காம இன்பமே பெரிதெனவும் பயனுடைய
பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் அறம் பொருள் வீடு ஆகியவற்றினும் காமமே சிறந்தது என்றுந் தலைவனது பெயரை எதுகையிலமைத்துங் கலிவெண்பாவாற் பாடும் நூல்வகை ( 856.)
வளமான மனை; மாளிகை
வாழிடம்
சச்சரவு
ஒருசார் நிற்றல்
காலை மாலைச் சந்திகளின் முன்னேரம்
மழை
அகப்புறத்தமைந்த சிறுவீடு .
சாதிலிங்கத்தில் வடித்த ரசம் .
வைடூரியம் .
காலைவெயில் .
பெருமை — large, intensive, enriched, fertile, scorpion, Crowd, Group