தேடல் · Search: வலி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

வபை வலி vapai vali similar
இது, அடிவயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப்பை (வபை) உட்குழியின் பக்க வலியாகும் — abdominocentesis
வம்சாவளி vamcāvaḷi பெயர்ச்சொல் · Noun similar
ஒரு சந்ததியில் வந்தவர்கள்; சந்ததியினர்
வராலி varāli பெயர்ச்சொல் · Noun similar
செடிவகை .
வராளி varāḷi பெயர்ச்சொல் · Noun similar
சந்திரன் ()
வறளி vaṟaḷi பெயர்ச்சொல் · Noun similar
வறட்டி
வல் val பெயர்ச்சொல் · Noun similar
வலிமை (சுடா.)
வல்லுளி valluḷi பெயர்ச்சொல் · Noun similar
பன்றி ()
வளிஉருளி vaḷiuruḷi similar
வேதிப்பொருள்கள் நிரப்பப் பயன்படும் கண்ணாடிக் கலன். நீர்வளி, உயிர்வளி தயாரித்து அவற்றை நிரப்பப் பயன்படுவது — gas jar
வளிய vaḷiya similar
1. நுரையீரல்களின் உறுப்புக் கூறு விளக்கம். 2. மூச்சியக்க அசைவுகளை வரைபடமாகப் பதிவு செய்தல், 3. காற்றை உட்செலுத்திய பிறகு ஒரு உறுப்பு அல்லது அதன் பகுதியை எக்ஸ்ரே படமெடுத்தல். — pneumography
வள் vaḷ பெயர்ச்சொல் · Noun similar
வளம்
வள்ளங்களி vaḷḷaṅkaḷi பெயர்ச்சொல் · Noun similar
படகுப்போட்டி — Boat race
வள்ளிசு vaḷḷicu பெயர்ச்சொல் · Noun similar
முழுமை
வழிச்செயலி vaḻicceyali பெயர்ச்சொல் · Noun similar
Router என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த வழிச்செயலி, இணையத்தில் வரும் சிறு தொடர்புக் கற்றைகளை (Packets) அதன் சரியான முகவரிக்கு வழியறிந்து அனுப்ப வல்லது.
வழிவு vaḻivu similar
Run off
வாணலி vāṇali பெயர்ச்சொல் · Noun similar
சமையலறையில் பயன்படுத்தும் பாத்திரம், — skillet
வாலிது vālitu பெயர்ச்சொல் · Noun similar
தூயது
வாலிபி vālipi பெயர்ச்சொல் · Noun similar
இளைஞி, வாலிபப்பெண்
வால் vāl பெயர்ச்சொல் · Noun similar
பின்புறம்
வாளிப்பு vāḷippu பெயர்ச்சொல் · Noun similar
உடல் தோற்றத்தில் உருட்சிதிரட்சி; கொழுகொழுப்பு; செழுமை
வாள் vāḷ பெயர்ச்சொல் · Noun similar
ஒளி
வாழிப்பு vāḻippu பெயர்ச்சொல் · Noun similar
மதர்ப்பு .
வாழிய vāḻiya பெயர்ச்சொல் · Noun similar
வாழி
வாழ் vāḻ வினைச்சொல் · Verb similar
இரு
வச்சிரவல்லி vacciravalli பெயர்ச்சொல் · Noun similar
பிரண்டைக்கொடி
வடுகவாளி vaṭukavāḷi பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைக் காதணி ( ii, 206.)