தேடல் · Search: வட்டாரம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
130 இல் 126–130 · 126–130 of 130
விரிவு
பாசறை
ஒருபுறம் கனமாகவும் மற்றொரு புறம் இலேசாகவும் கூர்மையாகவும் மரம் அல்லது இரும்பினால் பிறை வடிவாகச் செய்த ஒருவகை எறிகருவி; வளரித்தடி
ஒரு நகரம்,ஒரு பல்கலைக்கழகம் என வரம்புக்குட்பட்ட நிலப்பரப்பில் இயங்கும் செய்திக்குழுக்கள். இச்செய்திக் குழுவில் அஞ்சல் செய்யப்படும் கட்டுரைகள் அந்த வட்டாரம் குறித்த தகவலையே கொண்டிருக்கும் — local newsgroups
ஒரு நகரம், ஒரு பல்கலைக்கழகம் என வரம்புக்குட்பட்ட நிலப்பரப்பில் இயங்கும் செய்திக் குழுக்கள். இச்செய்திக் குழுவில் அஞ்சல் செய்யப் படும் கட்டுரைகள் அந்த வட்டாரம் குறித்த தகவலையேக் கொண்டிருக்கும் — Local newsgroups