வட்டாரச் செய்திக் குழுக்கள்

vaṭṭārac ceytik kuḻukkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நகரம், ஒரு பல்கலைக்கழகம் என வரம்புக்குட்பட்ட நிலப்பரப்பில் இயங்கும் செய்திக் குழுக்கள். இச்செய்திக் குழுவில் அஞ்சல் செய்யப் படும் கட்டுரைகள் அந்த வட்டாரம் குறித்த தகவலையேக் கொண்டிருக்கும் — Local newsgroups
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 863)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d2pxyvdr/

தமிழ்
“வட்டாரச் செய்திக் குழுக்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d2pxyvdr/
APA
Oliyon Research. (2026). வட்டாரச் செய்திக் குழுக்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d2pxyvdr/
MLA
"வட்டாரச் செய்திக் குழுக்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d2pxyvdr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment