தேடல் · Search: மிகை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
கதிரிக்க சிகிச்சையால் புற்று செல்கள் அழிவதைத் தொடர்ந்து இரத்த நாளம் (ஒட்டம்) அதிகரிப்பு — supervascularisation
மன வளர்ச்சிக் குறைபாடு காரணமாக உண்டாகும் மண்டையோடு சார்ந்த திரிபுக்கோளாறு (தாழ்ந்த நெற்றி, கூரிய உச்சித் தலை) — hypertalorism
வியர்வையில் அளவுக்கு அதிகமாக யூரியா இருத்தல், இது தோலில் நுண்ணிய வெண்படிகங்களாகப் படியும். — uridrosis
இரத்தத்தில் காரக் கூறுகள் இயல்புக்கு மீறி இருத்தல். அல்லது அதிகப்படுதல் — alkalaemia
சுற்றோட்டமாகச் செல்லும் குருதியில் அல்லது திசுக்களில் உயிரணுக்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருத்தல் — hypercytosis
1. திசுக்களில் கால்சியம் உப்புகள் அளவுக்கு மீறி படிவதால் உண்டாகும் நோய். 2. புறத்தாலடிச் சுண்ணமயமாக்கல் — calcinosis
ஒரு தரவுவின் சாரம் பல்வேறு வழிகளில் தெரியும் வகையில் தெரியப்படுத்தப்படும் செய்தி — redundant information
மின் முனையத்தை ஒரு மையக் காதாகக் கொண்டுள்ள கேட்புச் சாதனத்தைப் பொருத்துதல் — extracochlear implant
குருதி வடிநீரில் குறிப்பிட்ட தற்காப்பு மூலங்களின் அளவு அதிகமாக இருத்தல் — hyperimmune
நிணநீர் அண்டகோசத்தில் உருவாகியுள்ள குமிழ்களிலிருந்து நிணநீர் பெருமளவில் வெளியேறுதல் — lymphorrhagin
ஒன்றுக்கு அதிகமான வாயு மண்டல அழுத்தம் காரணமாக உடலில் உண்டாகும் சீர்குலைவு — hyperbarism
இரத்தத்தில் சிறுநீர் அமிலம் அளவுக்கு அதிகமாக இருத்தல். இது கீல்வாதத்தின் அறிகுறி. — hiperuricaemia
சுற்றோட்டமாகச் செல்லும் குருதியின் அளவு அதிகமாக இருத்தல் — hyper volaemia
எண்ணை மிகைப்பெருக்கமாகக் கொண்ட மூல எண் — square root
ஒரு செய்தியைத் தெரிவிப்பதற்குத் தேவைப்படும் குறைந்த எண்ணிக்கையைவிட அதிக அளவில் துண்மிகளை அல்லது எழுத்துகளை மாற்றிச் சரிபார்த்தல். இந்தக் கூடுதல் துண்மிகள் அல்லது எழுத்துகள் சரிபார்க்கும் நோ… — redundancy check
Ultrasonics
உடலின் பகுதி அல்லது உறுப்புகள் அளவுக்கு மீறி வளர்ந்திருத்தல் — hypergenesis
பன்முக நுண்செயலிகளைப் பயன்படுத்தும் பேரளவு ஒருபோகு செய்முறைப்படுத்தும் மீமிகைக் கணினிகளுக்காக அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள கட்டமைவு hyperline : மிகைஇணைப்பு; மீத்தொடுப்பு. — hypercube topology
குருதியில் மிக உயர்ந்த அளவுக்கு சர்க்கரை அதிகரிப்பதால் உண்டாகும் இயல்பு கடந்த, எல்லா உணர்ச்சிகளும் இழந்த முழு மயக்கநிலை — hyperosmolar diabetic coma
மண்ணீரலில் அளவுக்கு அதிமாகச் சுரப்பு ஏற்படுதல். இது மண்ணீரல் வீக்கம் காரணமாக ஏற்படுகிறது — hypersplenism
உடலில் அளவுக்கு அதிகமாக வெப்பம் உண்டாதல் — hypermetabolism
குருதியில் அளவுக்கு மீறி செம்பு இருத்தல் — hypercupraemia
High cost industry
ஒரு நிமிடத்தில் 300 முதல் 3, 000 வரிகள் அச்சிடக் Line printer arası பதைப் பார்க்கவும் — high speed printer
இரத்தத்தில் ஃபாஸ்ஃபேட்டுகள் மிகுதியாக இருத்தல் — hyperphosphataemia