மிகைமைச் சரிபார்ப்பு

mikaimaic caripārppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு செய்தியைத் தெரிவிப்பதற்குத் தேவைப்படும் குறைந்த எண்ணிக்கையைவிட அதிக அளவில் துண்மிகளை அல்லது எழுத்துகளை மாற்றிச் சரிபார்த்தல். இந்தக் கூடுதல் துண்மிகள் அல்லது எழுத்துகள் சரிபார்க்கும் நோக்கங்களுக்காகத் திட்டமிட்டுச் செருகப்பட்டிருக்கும் — redundancy check
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1229)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jum3rfqw/

தமிழ்
“மிகைமைச் சரிபார்ப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jum3rfqw/
APA
Oliyon Research. (2026). மிகைமைச் சரிபார்ப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jum3rfqw/
MLA
"மிகைமைச் சரிபார்ப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jum3rfqw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment