தேடல் · Search: மலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

மலக்கயம் malakkayam similar
மலவினை.
மலக்கூடம் malakkūṭam பெயர்ச்சொல் · Noun similar
*மலக்கூடம் = கக்கூஸ் = கழிவறை
மலநீக்கம் malanīkkam similar
மலத்தை நீக்குதல் — defaecation
மலமலத்தல் malamalattal வினைச்சொல் · Verb similar
ஓர் ஒலிக்குறிப்பு
மலயசம் malayacam பெயர்ச்சொல் · Noun similar
மலையசம்
மலாவகம் malāvakam பெயர்ச்சொல் · Noun similar
பிண்ணாக்கு
மல்லயுத்தம் mallayuttam பெயர்ச்சொல் · Noun similar
அறுபத்துநாலுகலைகளுள் ஒன்றான மற்போர் ()
மளமளத்தல் maḷamaḷattal பெயர்ச்சொல் · Noun similar
மரக்கொம்பு முதலியன முறியும்போது ஒவியெழும்புதல்
மழமழத்தல் maḻamaḻattal பெயர்ச்சொல் · Noun similar
வழவழப்பாதல்
மழலையம் maḻalaiyam similar
உடல் மற்றும் உள்ளம் வளர்ச்சியடையாத நிலை — infantieism
மாயசாலம் māyacālam பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சனை
மாயாசாலம் māyācālam பெயர்ச்சொல் · Noun similar
மாயவித்தை
மாயாஜாலம் māyājālam பெயர்ச்சொல் · Noun similar
மாயத்தினால் செய்யப்படும் வித்தை
மாரிகாலம் mārikālam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாரிக்காலம்
மாரிக்காலம் mārikkālam பெயர்ச்சொல் · Noun similar
மழைக்காலம்
பீ pī பெயர்ச்சொல் · Noun meaning
ப் + ஈ என்பதன் கூட்டு
பதி pati பெயர்ச்சொல் · Noun meaning
ஊர் (E.G : ஆரையம்பதி, பெருமாள்பதி ,குமட்டிபதி, ஒழலபதி, மவுதம்பதி) — head, husband, place, settlement, ten, ayyavazhi tample, impress, record, regis…
ஆசு ācu பெயர்ச்சொல் · Noun meaning
சிறுமை
ஆய் āy பெயர்ச்சொல் · Noun meaning
தாய்; அம்மா
பீளை pīḷai பெயர்ச்சொல் · Noun meaning
புளிச்சை, கண்ணழுக்கு, கண்மலம்
பேதி pēti பெயர்ச்சொல் · Noun meaning
மலம் அதிக அளவில் நீராக வெளியேறும் நோய், உணவுநஞ்சாதலால் ஏற்படும் — diarrhea
நவம் navam பெயர்ச்சொல் · Noun meaning
புதுமை
ஊனம் ūṉam பெயர்ச்சொல் · Noun meaning
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
தமசு tamacu meaning
ஆணவமலம், இருள்
இருள் iruḷ பெயர்ச்சொல் · Noun meaning
இருட்டு, ஒளி அற்ற நிலை — darkness, ignorance