இருள்

iruḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருட்டு, ஒளி அற்ற நிலை — darkness, ignorance
மூலம் · source: தமிழ் விக்சனரி (இருள்)
2.
அறியாமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இருள்)
3.
நரகம், கடுமை, மயக்கம், ஆணவமலம், மலம், துன்பம், குற்றம், கறுப்பு, யானை
4.
அறியாமை, மயக்கம், (குறள் 5): துன்பம், நரகம் என்றும் சிலர் கூறுவர், (குறள் 121, 352); அறியாமை இருள், (குறள் 243); குற்றமற, (குறள் 675); இடுக்கண்களை, துன்பங்களை, (குறள் 753).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 60)
5.
ஆணவம் ஒ.ஒளி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 61)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zpfp5y2e/

தமிழ்
“இருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zpfp5y2e/
APA
Oliyon Research. (2026). இருள். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/zpfp5y2e/
MLA
"இருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zpfp5y2e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment