தேடல் · Search: மருத்துவம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்பமூட்டுதல் மின்னோட்ட இயக்கத்தின் மூலம் பொருள்களின் உட்பகுதிகளுக்கு வெப்பமூட்டுதல் உள்ளுறுப்புகளின் வீக்கத்தைக் குறைக்க இது பயன்படுத்தப்படுகிறது. — diathermy
அகமுக நோக்காளர் akamuka nōkkāḷar variant
சிந்தனை உள்முகமாகத் திருப்பும் இயல்புடையவர்; தன்னைப்பற்றியே எண்ணுபவர் — introvert
அகமுகக் கோட்டம் akamukak kōṭṭam variant
அகம் புறமாகத் திருப்புதல் உள்முகச் சிந்தனை எண்ணங்களை உள் நோக்கித்திருப்புதல் — introversion
அகம்சார்ந்த akamcārnta variant
domestic
அகர்-அகர் akar-akar variant
கடற்கோரை வகைகளிலிருந்து செய்யப்படும் கூழ்.இது,பேதி மருந்தாகவும், பாக்டீரியா வளர்ப்புக் கலவை நீர்மத்தைத் திடமாக்கும் பொருளாகவும் பயன்படுகிறது — agar
அகற்றல் முறை அறுவை akaṟṟal muṟai aṟuvai variant
resectional surgery
அகல நாண்பிணையம் akala nāṇpiṇaiyam variant
இடுப்புக் குழிக்குள் கருப்பையைப் பிணைத்திருக்கும் நாற்பட்டை வயிற்றில் உதரவிதானம், கல்லீரல் மற்றும் வயிற்று முன் சுவர்த்தசைகளைப் பிணைக்கும் நாற்பட்டை — broad ligament
அகலக்கட்டு akalakkaṭṭu variant
broad bandage
அகல்பரப்பு படவரைவு akalparappu paṭavaraivu variant
ஒரே படத்தில், முழு பல்தொகுதியையும் முழுமையாகக் காட்சி பெற பயன்படுத்தும் எக்ஸ்ரே படமெடுக்கும் தொழில்நுட்பம் — panography
கழுத்து எலும்பு முறிவுகளைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப் படும் ஒரு வகை இழுவை வடிவம். இதில் அகல் வட்டக் கச்சு வடிவக் கருவியின் உலோகப் புழையில் கழுத்தை மாட்டி அசைவற்றதாக்கப் படுகிறது — Halo-vest traction
அகவமைவு akavamaivu variant
mechanism, homeostatic
அகாரினா akāriṉā variant
உடல்புற ஒட்டுண்ணியைச் சார்ந்த கிருமி. (எடு) உண்ணி, இது நோய்ப் பரப்பியாக செயல்படும் தன்மையுள்ளது — acarina
அகார்டியா akārṭiyā variant
தோலை அரிக்கும் ஒரு வகைப் பூச்சிக் குடும்பம் — acaridae
அகுமென்டின் akumeṉṭiṉ variant
இரத்தத்தில் உள்ள பல்முளைக் கரு அணு மற்றும் இரத்த விழுங்கணுக்களில் காணப்படும் ஒருவகைப் புரதம். இது இவ்வாறுக்களின் செயல்களை அதிகப்படுத்தக் கூடியது. — acumentin
அகேசியா akēciyā variant
பிசின் தரும் ஒருவகை மரம் — acacia
அகேட் பளிங்கு akēṭ paḷiṅku variant
agate
அகோகு akōku variant
தொடர்புச் சொல் — agogue
அக்கி akki பெயர்ச்சொல் · Noun variant
ஆனைக்கரப்பன் என்றும் அழைப்பர். — Erysipelas Ignis sacer Holy fire St Anthony's fire
அக்கி அம்மை akki ammai variant
herpes, zostev
அக்குபன் akkupaṉ variant
'நெஃபோபன்' என்ற மருந்தின் வணிகப் பெயர் — acupan
அக்குளின் நரம்புகள், இரத்தம், ஊனிர் நாளங்கள் ஆகியவை தொடர்புடைய — axilary
அக்கோனிட் akkōṉiṭ variant
அக்கோனிட்டம் எனும் தாவரத்தின் வேரிலிருந்து தயாரிக்கப்படும் வீரியமிக்க காரத்தேக்கம் — aconite
அக்கோலுரியா akkōluriyā variant
சிறுநீரில் பித்தநீர் நிறமி இல்லாதிருத்தல் — acholuria
இயல் நிலை. இன்சுலின் ஊசி மருந்தின் வணிகப்பொருள் — actrapid
அக்தார் கூழ் aktār kūḻ variant
இது கூழ் போன்ற அரைத் திண்மக் கரைசலாகவுள்ள ஓர் "அக்த்" தயாரிப்பு. இது குண்டிக் காய்ச்சுரப்பியின் புறப்பகுதியில் நோய் நாடல் சோதனைக்குப் பயன் படுத்தப்படுகிறது. தோல் படை நோய், தோல் தடிப்புநோய்,… — acthar gel