தேடல் · Search: பேசு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

பாஷித்தல் pāṣittal பெயர்ச்சொல் · Noun meaning
பேசுதல்
கைபோடுதல் kaipōṭutal வினைச்சொல் · Verb meaning
(கை+போடு+தல்)
புதுமுதல் putumutal பெயர்ச்சொல் · Noun meaning
ஓன்றும் அறியாதது போற் பேசுதல்
பீத்துதல் pīttutal பெயர்ச்சொல் · Noun meaning
வீண்பெருமை பேசுதல்
நீட்டுதல் nīṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
நீளச்செய்தல்
பசப்புதல் pacapputal வினைச்சொல் · Verb meaning
இன்முகங்காட்டி ஏய்த்தல்
பட்டிவாய் paṭṭivāy பெயர்ச்சொல் · Noun meaning
வாய்க்கு வந்தவாறு பேசுபவர் .
தாண்டுதல் tāṇṭutal வினைச்சொல் · Verb meaning
மிதமிஞ்சிப் பேசுதல்
திக்குதல் tikkutal வினைச்சொல் · Verb meaning
சொற்கள் தடைப்படத் தெற்றியுச்சரித்தல்
நியாயவாதி niyāyavāti பெயர்ச்சொல் · Noun meaning
வழக்கறிஞன்
நியாயவான் niyāyavāṉ பெயர்ச்சொல் · Noun meaning
நீதிமான்
சொற்செலவு coṟcelavu பெயர்ச்சொல் · Noun meaning
செல்வாக்கு
சொல்லுதல் collutal வினைச்சொல் · Verb meaning
பேசுதல்
சோடித்தல் cōṭittal வினைச்சொல் · Verb meaning
அலங்கரித்தல்
தலையரட்டை talaiyaraṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
வீண்பேச்சு
குதர்க்கி kutarkki பெயர்ச்சொல் · Noun meaning
போலித் தர்க்கிகன் : விதண்டை பேசுவோன்
குனுகுதல் kuṉukutal வினைச்சொல் · Verb meaning
கொஞ்சிப் பேசுதல்
கெம்புதல் kemputal வினைச்சொல் · Verb meaning
கொந்தளித்தல்
கொஞ்சுதல் koñcutal வினைச்சொல் · Verb meaning
மழலை பேசுதல்
சலசலத்தல் calacalattal வினைச்சொல் · Verb meaning
ஓர் ஒலிக்குறிப்பு
கலகலத்தல் kalakalattal வினைச்சொல் · Verb meaning
கலகலவென்று ஒலித்தல்
கட்டுண்ணி kaṭṭuṇṇi பெயர்ச்சொல் · Noun meaning
கட்டுப்பட்டுப் பேசுபவன்
கடபடமெனல் kaṭapaṭameṉal பெயர்ச்சொல் · Noun meaning
ஒலி வேறுபாட்டினால் மருட்டிப் பேசுதற் குறிப்பு
உதப்புதல் utapputal வினைச்சொல் · Verb meaning
கடிந்து பேசுதல்
ஏதலிடுதல் ētaliṭutal வினைச்சொல் · Verb meaning
பொறாமையைப் பேசுதல்