தேடல் · Search: பிரித்தல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
180 இல் 126–150 · 126–150 of 180
1) பங்காதாயத் தொகை 2) முகவர்களுக்கிடையே நிதி வளங்களை ஒதுக்குதல் 3) நிகழ்தகவு மதிப்புகளைக் குறித்தல் 4) மொத்த வணிகர், சில்லரை வணிகர் மூலம் நுகர்வோருக்குச் சரக்குகளை அளித்தல் 5) சட்டப்பட… — distribution
Six measures of foreign policy of a king, = சந்தி, விக்கிரகம், யானம், ஆசனம், துவைதம், ஆச்சிரயம் (இரகுதிக்கு20) நட்பு, பகை, செலவு, இருக்கை, கூடினரைப் பிரித்தல், கூட்டல் (புவெ# …
படை முதலியவற்றை ஊடறுத்துச் சென்று பிரித்தல்
ஓசை வேறுபடப் பிரித்தல்
எண்ணைப் பிரித்தல்
பாட்டிலுள்ள சொற்களைப் பிரித்தல்
கத்தரியால் வெட்டிப் பிரித்தல்
கரைசலிலுள்ள ஒரு பொருளைப் பிரித்தல் — ionization
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
உச்சியினின்றும் நெற்றியின் மத்திவரை மயிரை ஒழங்குபடப் பிரித்தல்
சூதுசெய்தல்
வேறு பொருள்களினின்றும் தங்கத்தைப் பிரித்தல்
கூட்டுறவினின்று பிரித்தல்
தரவுகளை வகை வாரியாகப் பிரித்தல் அல்லது ஒத்த தன்மைகளை உடையனவற்றை ஒரே வகையில் சேர்த்தல் — classify
ஒரு மூட்டில் ஒரிரு உறுப்பினை அறுத்து எடுத்தல் முட்டில் அழுகிய எலும்பைப் பிரித்தல். — disarticulation
ஒத்த இரு சம கூறுகளாகப் பிரித்தல் அல்லது வெட்டுதல் — bisect
நீரால் ஒரு வேதிப்பொருளைப் பகுத்தல் அல்லது பிரித்தல். பிரிவு அடைந்த வேதிப்பொருளின் ஒரு பகுதி நீரில் உள்ள ஆக்சிசன்-ஐதரசன் (OH) சேர்ந்த ஐதராக்சைல் குழுவுடன் சேரும்.
சொற்பிரித்தல்
சாறுபிழிதல்
வாரிசுகளிடையே சொத்து பிரித்தல்
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளாகப் பிரித்தல். சேர்த்தலுக்கு எதிர்நிலையானது decay : சிதைவு : குறியீடு அல்லது மின்னேற்றத் தின்வலிமை குறைதல். — decatenate
1. சிதைதல், அழுகுதல். 2. ஒரு கூட்டுப் பொருளை அதன் ஆக்கக் கூறுகளாகப் பிரித்தல் — decomposition
நீரைச் சேர்த்து அரிய பொருள்களை எளிய பொருள்களாகப் பிரித்தல் — hydrolysis
தாதுவிலிருந்து பிரித்தெடுத்த உலோகத்தைத் தூய்மைப்படுத் தும் முறை — purification
சாகுபடி நெல் முதலியவற்றைக் குடிவார மேல்வார முதலிய விகிதப்படி பிரித்தல் .