தேடல் · Search: நீர்ப்பை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
132 இல் 126–132 · 126–132 of 132
சிறு நீர்ப்பை மற்றும் சிறுநீர்த்தாரையின் கதிர்ப்படம் — urethrocystogram
பித்தநீர்ப்பைக்கும் இடைச்சிறு குடலுக்கும் (நடுச்சிறுகுடல்) இடையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்துதல். கணையத்தின் தலைப்பகுதியில் ஏற்படும் வளர்ச்சி காரணமாக உண்டாகும் மஞ்சட் காமாலை அடைப்பின்போது இது… — cholecystojejunostomy
சிறுநீர்ப்பையிலுள்ள ஒரு கல்லை உடைக்கும் கருவி — lithotrite
சிறுநீர்ப்பை முன் வாயில் சுரப்பியினால் சுரக்கப்படும் விந்து நீர்மத்திலுள்ள ஒரு செரிமானப் பொருள் — prostatic acid phosphatase
பித்த நீர்ப்பைக்கும் அடிவயிற்றுப் பரப்புக்குமிடையில் அறுவைச் சிகிச்சை மூலம் ஏற்படுத்தப்படும் குழல் உறுப்பு. பித்தநீர்ப் பையிவிருந்து கற்களை அகற்றிய பிறகு வடிகுழல் அமைப்பதற்காக இது ஏற்படுத்த… — cholecystostomy
சிறுநீர்ப்பை-யோனிக்குழாய் புரையோட்டினை அறுவைச் சிகிச்சை மூலம் சீர்செய்தல். — cystoelytroplasty
மூத்திரக் கசிவு நாளம், பெருங்குடல் இரண்டும் தொடர்பு உடைய, பொதுவாகக் குருதி நாளங்கள் பின்னிப் பிணைவதைக் குறிக்கும் ureterocolostomy (uretero sigmoidostomy) : மூத்திரக்கசிவு நாள ப… — ureterocolic