பித்தப்பை-இடைச் சிறுகுடல் பிணைப்பு

pittappai-iṭaic ciṟukuṭal piṇaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பித்தநீர்ப்பைக்கும் இடைச்சிறு குடலுக்கும் (நடுச்சிறுகுடல்) இடையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்துதல். கணையத்தின் தலைப்பகுதியில் ஏற்படும் வளர்ச்சி காரணமாக உண்டாகும் மஞ்சட் காமாலை அடைப்பின்போது இது ஏற்படுத்தப்படுகிறது — cholecystojejunostomy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 289)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yd5gxn6e/

தமிழ்
“பித்தப்பை-இடைச் சிறுகுடல் பிணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yd5gxn6e/
APA
Oliyon Research. (2026). பித்தப்பை-இடைச் சிறுகுடல் பிணைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yd5gxn6e/
MLA
"பித்தப்பை-இடைச் சிறுகுடல் பிணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yd5gxn6e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment