தேடல் · Search: நீரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தப்படும் குளோரோபுரோப்பாமைடு என்ற மருந்தின் வணிகப் பெயர் — Diabinese
வளர் கருவின் பின்குடலின் இறுதிப் பகுதியில் புறத்தொலி வரியமைந்த பள்ளம். இதிலிருந்து குதத்துளையும் சிறுநீரிய செனிப்பி வெளித்துளையும் உருவாகின்றன — proctodeum
பல்லடித் தசைக் குழம்புப் பொருள், சில உறுப்புகளின் உட்பகுதியில் காணப்படும் மிக மென்மையான நீரியலான குழம்புப் பொருள் — pulp
வீக்கம் தணிக்கும் மருந்து. இது சாலிசிலிக் அமிலத்தின் ஒரு கூறு. இது இரைப்பை நீரில் கரையாதது. இதனால் இது இரைப்பை எரிச்சலையும், அரிமானத்தையும் உண்டாக்குவதில்லை — saisalate
சோடியம் மற்றும் குளோரைடு அயனிகள் சிறுநீரில் வெளியாதல் — saluresis
கருப்புரதம் போன்ற, ஆனால் கரையாத பொருள். தலைமுடி நகங்கள் போன்றவை இதனாலானவை. சிறுநீரில் கருப்புரதம் இருந்தால், சிறுநீரக நோய் இருப்பதற்கு அறிகுறியாகும் — albuminoids
சுண்ணகம்-கண்ணக்கல் - களிக்கல் ஆகியவற்றிலுள்ள ஒரு மூல உலோகம். வெள்ளி போன்ற வெண்மை நிறமுடையது. மென்மையான உலோகம். புதிதாக எடுக்கும் போது ஒளிர்வுடையதாக இருக்கும். காற்றுப் பட்டதும் ஆக்சிகர… — calcium
நிறமற்ற, எளிதில் தீப்பிடிக்கக்கூடிய, பூரிதமாகாத, வாயு வடிவக் கூட்டுப் பொருள் (C2H4). இது ஒளிரும் வாயுக்களில் அடங்கியுள்ளது — ethylene
வேலைக்கு ஏற்ற வகையிலான அளவுக்கு உருக்கிற்குக் கடினத்தன் மையை ஏற்றுவதற்கான பக்குவ முறை. கரிம உருக்குகளைப் பொருத்தவரையில் ஒரு உருக்குத் துண்டை மிகச் சிவந்த நிலைக்குச் சூடேற்றி அதை எண்ணெ… — tempering
கோளப் புரதத் தொகுதியில் ஒன்று. நீரில் கரையும் வெப்பப்படுத்தக் கரையா உறைபொருளாகும். இது முட்டை வெள்ளை, குருதி, பால் முதலியவற்றில் உள்ளது — albumin(en)
மிக நச்சுள்ள அய்டிரோ கார்பன். பூச்சிக்கொல்லிகளில் ஒன்று. நீரில் கரையாதது. ஆல்ககாலில் சிறிது கரையும் — endrin - C6H8Cl6O
சிறுகுடல் நீரிலுள்ள நொதி, பெப்டோன்களையும் புரட்டீன்களையும் அமினோ காடியாக்குவது — erepsin
கரிம பாஸ்பேட் உப்பு, சிறிதே நீரில் கரையக்கூடியது. சைலீன், மண்ணெண்ணெய் முதலியவற்றோடு கலக்கும் பூச்சிக்கொல்லி — ethion
முந்நீரிய ஆல்ககால். நிறமற்றது. இனிய சுவை. நடுநிலையான மணமற்ற நீர்மம். நீரிலும் ஆல்ககாலிலும் கரைவது. மை உருளை வச்சிரம் செய்வதில் சேர்க்கப் படுகிறது. அச்சகங்களில் ஒட்டுப்பொருளாகப் பயன்பட… — glycerine
வாலுள்ள இருநிலைவாழ்வி. 15செமீ நீளமுள்ளது. தீங்கற்றது. ஈரமுள்ள மென்மையான உடல். இதன் இளரி புறச் செவுள் பெற்று நீரில் வாழ்வது. முதிரி நிலத்தில் வாழ்வது — salamander
1. மென்மையானதும் மெலிந்ததுமான நெகிழ்ச்சி உடைய உறுப்பு. உணரவும் பற்றிப்பிடிக்கவும் சில முதுகெலும்பிலிகளில் உள்ளது. எ-டு நீரி (அய்ட்ரா) 2. பூச்சி பிடிக்கும் நீட்சி, சுரப்பி முனையுள்ளத… — tentacle
நீரில் கரைத்த அரிசிமாவினால் இடப்படும் வரைவுகள்/சித்திரங்கள். — auspicious and decorative drawings on the floor with rice flour mixed with wate…
நீரில் தத்திச் செல்லும்படி எறியும் கல்
நீர்பரப்பில் ஒரு கல்லை விழச்செய்தால் வட்ட அலைகள் உருவாகும். மையத்திலிருந்து சம தொலைவில் உள்ளதால் அந்த வட்டத்தின் மீதுள்ள அனைத்துத் துகள்களும் ஒரே கட்டத்தில் அதிர்வடைகின்றன. நீரின் மேற்பரப்பில்…
நீரில் ஊறியபாக்கு
பதனழிதல்
நீரில் தலைமுழுகுதல்
நீரினின்று கரையடைதல்
கவலை ஏற்றத்தில் நீரிறைக்குஞ்சால்
திருநீற்றை நீரில் குழையாது உடம்பு முழுதும் வரியின்றிப் பூசுதல்