தேடல் · Search: நார்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
தடைக்கட்டுக் கம்பிகளுடன் பொருத்தப்பட்டுள்ள பஞ்சு, கல்நார், மெல்லிய செம்புக்கம்பி போன்ற பின்னற்பொருள் — brake lining
அளவுகள் குறிப்பிடப்பட்ட எஃகினாலான அல்லது நார்த் துணியினாலான நாடா. இது சாதாரணமாக 127-254 செ.மீ. நீளமிருக்கும். இதனைப் பொறியாளர்கள், கட்டிடம் கட்டுவோர், நில அளவையாளர்கள் போன்றோர் பய… — measuring tape
ஒர் உறுப்பின் நோய் நிலை. எ-டு. கல்லீரலுக்குரிய பொருள் நீங்கி. அதற்குப் பதில் நார்த்திசு உண்டாதல். ஆகவே, அடிவயிறு பருத்துக் காணப்படும். பா. ascites — cirrhosis
வந்திசு. இது ஒருவகை நிலைத்திசு. இதன் உயிரணுச்சுவர்கள் தடிமனாக முன்கணியம் பயன்படுவதால், இதன் அணுக்கள் உயிரற்றவை. இதில் நார்த்திசுவும் கல்லனுக்களும் உள்ளன. இவை தாவரங்களுக்கு வலுவளிக்க வல்… — scierenchyma
பனம்பழ நார்
காண்க: பனைநார்
சில்லுக்கருப்பட்டி வைக்கும் பெட்டி.
காண்க:பாஞ்சாலி (நாநார்த்த.180.)
கல்நார்
சிலைநார்
தென்னைநார்க் கயிறு
விளக்கம்.
பன்னாடை, பனை / தென்னை மரங்களின் நார் போன்ற ஒரு பகுதி; நெருக்கம் குறைந்த சல்லடை போலத் தோற்றமளிக்கும்
எலும்புகளைப் பிணைக்கும் தசை நார் உறுப்புகளைப் பற்றிப் பிடிக்கும் நரம்பு. — ligament
தசைநார் தொடர்பான ஒருவகை நோய் — Boeck's disease
நார்ச்சத்துணவு — bulk
தசை நார்களை சூழ்ந்துள்ள தசைப்பட்டை — fascia
பெண் கருப்பையில் சுரக்கும் நீர். இது கருப்பைக் கழுத்தினை மென்மையாக்கி தசை நார்களைத் தளர்த்தி குழந்தை பிறப்பை எளிதாக்குகிறது. — relaxin
(1) காகிதம் தயாரிப்பதில் காகிதத்திற்கு உடற்பகுதியும் கனமும் அளித்தல். அச்சிடும் பரப்பளவைச் செம்மைப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் களிமண் அல்லது கனிமநீர் (2) பிளாஸ்டிக் தொழிலில், கடினத்த… — filler
ஆட்டின் குடலிலிருந்து செய்யப்படும் கயிறு. அறுவையில் தையல் நார்களாகவும் இசைக்கருவிகளில் வயலின் இழுநார்களாகவும் பயன்படுவது — catgut
எலும்புகளின் மேற்பரப்பை மூடியுள்ள விறைப்பான நார்ப்படலம் — periosteum
ஒரு நொதி. கரையக்கூடிய புரத பைபிரினோஜனை நார் பைபிரினாகக் குருதிக்கட்டின் பொழுது மாற்றுவது — thrombin
(கை+செய்கை)
புளிச்சைச்செடியிலிருந்து எடுக்கப்படும் நார்
நன்கு முற்றியப்புடலையின் நார்களானக்கூடு