தேடல் · Search: நடத்தை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
176 இல் 126–150 · 126–150 of 176
உடலில் ஏற்படும் சில மாறுதல்கள் காரணமாகவும், சிலவகை நடத்தை முறை காரணமாகவும் நம்மிடம் திடீரென ஏற்படும் உணர்ச்சிகள் — emotion
குற்றம்; தப்பான நடத்தை
நடத்தையில் ஏற்படும் பிறழ்ச்சி. — aberrant behaviour
கெட்ட நடத்தை
எளிதில் சீற்றம் கொள்ளுகிற சிடுசிடுப்பான நடத்தைப் போக்கு. இது, நான்குவகை நடத்தைப் போக்குகளில் ஒன்று — choleric temperament
இயற்கைத் தூண்டுதல்களை அடக்கி ஒடுக்குதல். அவா, உணர்ச்சி போன்றவற்றை உணர்வு நிலையிலிருந்து விலக்கி உள் மனதிற்குள் ஒடுக்கி வைத்தல், உணர்ச்சிகளும் சிந்தனைகளும் நடத்தை முறையை உருவாக்குவதாகப் ஃப… — repression
போட்டியுணர்வு, அமைதியின்மை, அவசர உணர்வு, பொறுமையின்மையுடன்கூடிய நடத்தையுள்ள ஆள்மை. இதய நாள நோய் வரும் வாய்ப்பு அதிகம் — type A personality : ‘
ஒரு வகை விலங்கு நடத்தை. பிற விலங்குகளை அச்சுறுத்தவும், எதிர்க்கவும் நடைபெறுவது. இது எதிர்ப்புக்குரிய துலங்கலே — aggression
1990களில் டாக்டர் கெராட் ரே சனாப்ரியா என்பவரால் கங்காரு நடத்தை அடிப்படையில் உருவாக்கப்பட்ட அடையளிக்கும் துணுக்கம். குறை வளர்ச்சியுடன் பிறந்த குழந்தைகளைக் காக்க உதவுவது — kangaroo mother
துர்நடத்தையுள்ள சிறுவன்
இழிநடத்தை ( 650.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
கௌரவக்குறைவான நடத்தை
பொன் முதலியவற்றின் தாழ்ந்த தரம்
நடத்தைக்காரன்
பல்வேறு இசைக்கருவிகளை மீட்டுவோரை நடத்துபவர். அந்நடத்தை மூலம், இசைக்கோவையை உருவாக்குபவர். — music director
வாழும் உயிரினங்களின் நடத்தையில் சில கூறுகளை போலச் செய்யும் கணினி அமைப்புகள் பற்றிய ஆய்வு. ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்ற எழுதப்பட்ட நிரல், அதன் செயல்த்திறனை அடிப்படையாகக் பட்டச்செயல் க… — artificial life
ஒருவரின் தோற்றம், நடத்தை முறையிலிருந்து கணித்தறியப்படும் வயது. இதன்படி, சிலர் 40 வயதில் முதுமையாகவும், சிலர் 60 வயதில் இளமையுடனும் தோன்றுவார்கள் — biological age
உயிரினங்களின் இயல்பான நடத்தை முறையின் விளைவாக உண்டாகும் ஒரு வளர்ச்சி முறை — instinct
தனக்குத் தானே காயம் உண்டாக்கிக் கொள்ளும் நடத்தை முறை — SIB
உயிரியல் தாள முறை. உயிரியின் நடத்தையில் ஏற்படும் பருவநிகழ் மாற்றம். உயிர்க் கடிகாரத்தால் நிலை நிறுத்தப்படுவது. எ.டு. பகற்பொழுது ஒழுங்கு — biorhythm
ஒருவர் தன்னிடமுள்ள குறைபாட்டினை மூடி மறைப்பதற்காகக் கையாளும் ஒருவகை நடத்தை முறை. எடுத்துக்காட்டாக, அச்சம் அடைந்த ஒருவன், திமிராக அல்லது தற்புகழ்ச்சியுடன் அல்லது சண்டைக்கு வருவது போன்ற … — overcompensation
புது நடத்தையை உருவாக்க செய்யப் படும் நடத்தை மாற்ற மருத்துவ முறை — shaping
உண்மைப்பட்டறிவு இல்லாமலேயே இயற்கை நிகழ்ச்சிகளின் நடத்தையை முன்னறிந்து கூற ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படுபவை. கணிதத்தின் பிரிவுகளான இயற்கணிதம், நுண்கணிதம், அளவை இயல், நிகழ்தகவு ஆகிய து… — mathematical models
ஒரு சாதனத்தின் கணித மாதிரி யமைப்பு. ஒரு நீண்ட நாடாவின் தற்போதைய நிலையை ஒட்டி அதன் உள்ளமைப்பை மாற்றுதல், எழுதுதல், படித்தல் மற்றும் நகர்த்துதல் ஆகிய வற்றைச் செய்வது. ஆகவே கணினி போன்ற ந… — Turing machine
நடத்தைக் கோளாறு நோயாளிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு — restraint