முரட்டு நடத்தை

muraṭṭu naṭattai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவர் தன்னிடமுள்ள குறைபாட்டினை மூடி மறைப்பதற்காகக் கையாளும் ஒருவகை நடத்தை முறை. எடுத்துக்காட்டாக, அச்சம் அடைந்த ஒருவன், திமிராக அல்லது தற்புகழ்ச்சியுடன் அல்லது சண்டைக்கு வருவது போன்ற முரட்டுத்தனமாக நடந்துகொள்வான் — overcompensation
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 786)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/69fsmwtg/

தமிழ்
“முரட்டு நடத்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/69fsmwtg/
APA
Oliyon Research. (2026). முரட்டு நடத்தை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/69fsmwtg/
MLA
"முரட்டு நடத்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/69fsmwtg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment