தேடல் · Search: திருகு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

புரியிடுதல் puriyiṭutal meaning
கையால் அல்லது எந்திரத்தைப் பயன்படுத்தி ஒரு புரிதண்டு மூலம் ஒரு துளையினுள் புரிகளைப் போடுதல் — tapping
ஐயவித்துலாம் aiyavittulām பெயர்ச்சொல் · Noun meaning
தலைதிருகு மதிற்பொறி , தலைகளைப் பிடித்துத் திருகும்படி நெருக்கும் ஒரு மதிற்பொறி
ஆட்டாங்கள்ளு āṭṭāṅkaḷḷu பெயர்ச்சொல் · Noun meaning
திருகுக்கள்ளி, கொடிக்கள்ளி
ஆட்டாங்கன்னி āṭṭāṅkaṉṉi பெயர்ச்சொல் · Noun meaning
திருகுக்கள்ளி, கொடிக்கள்ளி
ஆட்டாங்கள்ளி āṭṭāṅkaḷḷi பெயர்ச்சொல் · Noun meaning
திருகுகள்ளி.
சாய்வு கோணம் cāyvu kōṇam meaning
ஒரு திருகுபுரி அதன் அச்சுடன் கொள்ளும் கோணத் தொலைவு — angle of inclination
தாங்குமூட்டு tāṅkumūṭṭu meaning
பண்டைக் காலக் கிரேக்கக் கட்டிடக்கலையில் தூண் தலைப்பின் இருபுறச்சுருள் அணி அமைப்பின் திருகுசுருள் வடிவ முகட்டின் பக்கக் கிளைப் பகுதி. ஒரு கவானின் மையத்தில் உத்தரத்திலிருந்து மறு உத்தரம் வரை… — bolster
இயங்கு குறடு iyaṅku kuṟaṭu meaning
இயங்கு அறுவடைத் திருகு குறடு. இதனைக் கண்டுபிடித்தவர் தாமஸ் மிங்கி. அவர் பெயரால் இது அழைக்கப்படுகிறது — monkey wrench
புரிமுடுக்கி purimuṭukki meaning
திருகு முடுக்கும் அல்லது கழற்றும் கருவி — spanner
சுழல் திருகு cuḻal tiruku meaning
ஒன்றின் மீது ஒன்று சுழலும்படி அமைந்த திருகு அமைப்பு — swivel
புரியமைத்தல் puriyamaittal meaning
ஒரு உலோகக் கட்டியில் உறுதியான உருளை அல்லது அச்சைச் செலுத்தி திருகுபுரிகளை அமைத்தல். அப்போது உள்ளிருந்து உலோகச் சுருள் துணுக்குகள் வெளிப்பட்டு உள்ளே புரிகள் அமையும். இவ்விதப் புரிகள் வ… — thread - rolling
தள்ளு வளையம் taḷḷu vaḷaiyam meaning
ஒரு தண்டின் மீது படிகிற அல்லது அதனுடன் இணைக்கப்பட்ட வளையம். தண்டு அல்லது அதன்மீது பொருத்தப்பட்ட பகுதிகளின் இயக்க விளைவுகளைக் குறைப்பது அல்லது தாங்கிக் கொள்வது இந்த வளையத்தை அமைப்பதன் நோ… — thrust collar
நெளி பல்லிணை neḷi palliṇai meaning
திருகுபுரி பல்லிணையும், பல்சக்கர பல்லிணையும் இணைந்த பல்லிணை — worm gearing
விளக்காதாரம் viḷakkātāram meaning
ஒரு வெண்சுடர் விளக்கின் முனையுடன் இணைக்கப்பட்டுள்ள பித்தளைத் திருகு ஆதாரம், இது ஒரு குதை குழியுடன் விளக்கினை இணைப்பதற்கு இடமளிக்கும் — Lamp base
கட்டுமான முளை kaṭṭumāṉa muḷai meaning
(1) காகிதத்தில் துளைகள் வழியாகச் செலுத்தி தனித்தனித் தாள்களை கட்டிணைக்கப் பயன்படும் உலோகத்திலான முளை (2) மின்கம்பியைப் பிணைப்பதற்கு ஒரு திருகுடன் கூடிய ஒர்உலோக முளை — binding post
தூண்டு சுருள் tūṇṭu curuḷ meaning
மின்னோட்ட வேகத்தைத் தடுத்தாளும் திருகு கம்பிச்சுருள் அமைப்பு — choke coil
வளையத் திருகு vaḷaiyat tiruku meaning
இதுவழக்கமான கொண்டைத் திருகுபோலவே பயன்படுத்தப்படுகிறது — collar screw
மீட்சிம அச்சு mīṭcima accu meaning
ஒரு கட்டமைப்பில், திருகு விலக்கம் ஏற்படாமல் விசையினைச் செலுத்துவதற்குரிய அனைத்துப் புள்ளிகளின் நிலையிடம் — elastic axis
ஆடல் விளிம்பு āṭal viḷimpu meaning
விமானத்தின் காற்றழுத்தத் தளத்தின் பின்பகுதியாக அமைந்துள்ள கீலுள்ள அல்லது திருகு குடுமியுள்ள தளம். இது மேல் வளைவினை மாற்றுவதற்கு உதவுகிறது — flap
கட்டை விமானம் kaṭṭai vimāṉam meaning
கரடுமுரடான வேலைகளுக்குப் பயன்படும் வானூர்தி (2) திருகு தளம்: வெட்டு மரத்தைத் தேவையான வடிவளவுக்குக் கொண்டு வருவதற்கு இழைப்பதற்கெனப் பயன்படும் தளம் — jack plane
கடைசல் திருகு kaṭaical tiruku meaning
தானியங்கிப் பொறியியலில் பயன்படக் கூடிய வட்டத் தகடு, தண்டோடும் கூடிய கடைசல் திருகுக் கருவி — poppet volves
சதுரத் திருகு caturat tiruku meaning
சதுர வடிவ அல்லது வேறு வடிவக் கொண்டையுடைய சமதளங்கொண்ட திருகு. இது நகர்த்திச் சரியமைவு செய்யக் கூடிய உறுப்புகளை உரிய நிலையில் நிறுத்தி இறுக்குவதற்குப் பயன்படுகிறது. இது பெரும்பாலு… — set screw
புரியளவு மானி puriyaḷavu māṉi meaning
திருகு புரிகளின் இடைவெளியைச் சோதிப்பதற்கான அளவுமானி — thread gauge
முன்ஸ் உலோகம் muṉs ulōkam meaning
மூன்று பங்கு செம்பும் இரண்டு பங்கு துத்தநாகமும் சேர்ந்த உலோகக் கலவை, ஆல்பா பித்தளையை விட வலுவானது. திருகுகள், மரைகள் செய்யப் பயன்படுதல், முன்ஸ் (1794 - 1857) என்பவர் பெயரால் அமைந்தது — muntz metal
திருகரிவாள்மணை tirukarivāḷmaṇai பெயர்ச்சொல் · Noun meaning
தேங்காய் துருவும் மணை; திருகுமணை