தேடல் · Search: தாங்கி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
அரசனது வாளைத் தாங்கிச் செல்வோன் .
ஏணியைத் தாங்குங் கால்
இடிதாங்கி
செந்நிற ஒண் மணிக்கல். கனிமத்தில் ஒருவகை. காகிதத்திலும் துணியிலும் தேய்த்து மெருகேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படுவது — almandite
குண்டு தாங்கியில் குண்டு ஒடுவதற்காக உள்ள வரித்தடம் — ball race
பண்டைக் காலக் கிரேக்கக் கட்டிடக்கலையில் தூண் தலைப்பின் இருபுறச்சுருள் அணி அமைப்பின் திருகுசுருள் வடிவ முகட்டின் பக்கக் கிளைப் பகுதி. ஒரு கவானின் மையத்தில் உத்தரத்திலிருந்து மறு உத்தரம் வரை… — bolster
பல்வேறு பருவ நிலைகளில் அபரிமிதமான வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் வகையில் தடையமைப்பில் முறையான பாய்மத் தன்மையை நிலை நிறுத்தும் வகையில் அமைந்த கிளிசரின், எண்ணெய்கள், சேர்மானப் பொருள்கள் ஆகி… — brake fluid
துல்லியமான சரியமைவுக்கும் பழுது பார்த்தலுக்கும் ஒரு தாங்கி இடமளிப்பதற்குப் பயன்படும் கம்பியுருளை அகஞ்செருகப்பட்ட குழல் — bushing
(1)ஒருபொறியின் பகுதியிலுள்ள துளைகளின் மையங்களுக்கும், (2) ஒரு சுழல் தண்டின்னத் தாங்கும் தாங்கிகளுக்கும், (3) ஒர் ஒவியத்தின் மையத் கோடுகளுக்கும் இடையிலான தொலைவு — Center distance
செங்குத்தான அல்லது கிடைமட்டமான ஒரு சுழலும் தண்டினால் ஏற்படும் முனை இயக்க அல்லது நீளப்பாங்கான அழுத்தம். இது பெரும்பாலும் ஒர் உதைப்புத் தாங்கியினால் உண்டாகும் — end thrust
பொருள்களை அடிக்கடிப் பயன்படுத்துவதால் அந்தப் பொருளில் ஏற்படும் நலிவு. இவ்வாறு நலிவுறுவதால் அப்பொருள் முன்பு பாதுகாப்பாகத் தாங்கிய பளுவினை ஏற்றும் போது முறிந்து போகும் — fatigue of material
கடைசல் எந்திரத்தில் அமைந்துள்ள அளவைவிட அதிக அளவு விட்டமுடைய பொருளைப் பொருத்துவதற் காக,தலைமுனைத் தாங்கிக்குக் கீழே முன்புறம் பின்னொதுக்குப் பகுதியைக் கொண்ட ஒரு கடைசல் எந்திரப் படுகை. இ… — gap bed
ஒரு கடைசல் எந்திரத்தின் சுழலும் பகுதியின் உராய்வு தாங்கி உருளையிலுள்ள சுழலும் கதிர். இது வால் பகுதியிலுள்ள நிலையான கதிருக்கு நேர் எதிரானது — live spindle
தொங்கலாக இருக்கிற ஒரு சுழல் தண்டில் உருண்டு செல்லும் ஒரு கப்பி. இதில் ஒரு பக்கத்தில் ஆட்டுமே ஓர் ஆதாரத் தாங்கி இருக்கும் — over hanging pulley
குண்டு தாங்கிகளில் பயன்படுத்தப்படும் வட்ட எஃகுக் குண்டுகளுக்குப் பதிலாகக் கெட்டிப்படுத்திய எஃகு உருளைகளினாலான தாங்கி — roller bearing
கப்பல் கட்டுதளத்தில் கப்பலைத் தாங்கி நிற்க வைப்பதற்காக விலாப்பக்கத்தினைத் தாங்கிச் சாய்த்து நிறுத்தப்படும் வரிக்கட்டைகள் — shore
தரையில் உள்ளபோது ஒரு விமானத்தின் வால் பகுதியைத் தாங்கி நிற்கும் சக்கரம். அது திருப்பத்தக்கதாக அல்லது திருப்ப முடியாததாக, நிலையாக அல்லது சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருக்கலாம் — tail wheel
ஒரு தண்டின் மீது படிகிற அல்லது அதனுடன் இணைக்கப்பட்ட வளையம். தண்டு அல்லது அதன்மீது பொருத்தப்பட்ட பகுதிகளின் இயக்க விளைவுகளைக் குறைப்பது அல்லது தாங்கிக் கொள்வது இந்த வளையத்தை அமைப்பதன் நோ… — thrust collar
வேலை பளு பரவலாக அமையும் பொருட்டு உத்தரம், இரும்பு கர்டர் ஆகியவற்றை இரு ஓரங்களிலும் தாங்கி நிற்க சுவரில் பிதுக்கமாக அமைந்துள்ள மரத்தண்டு — wall plate
ஒருவகை உருள் தாங்கி. இதிலுள்ள உருளிகள் ஊசிகளைப்போல் மெல்லிதாக இருக்கும் — Needle bearing
அழகான நிறங்களில் இறக்கைகள் கொண்ட பறக்கும் பூச்சி; வண்ணத்துப்பூச்சி — butterfly
அங்குசத்தையும் தாங்கியிருப்பவன் கணபதி (பிங்.)
திரிதண்டந் தாங்கிய சந்நியாசிகள்
*நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை.
கோயிலில் சுவாமிக்குரிய வாகனத்தை (பல்லக்கை) தாங்கிச் செல்பவர்