தடைப்பாய்மம்

taṭaippāymam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல்வேறு பருவ நிலைகளில் அபரிமிதமான வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் வகையில் தடையமைப்பில் முறையான பாய்மத் தன்மையை நிலை நிறுத்தும் வகையில் அமைந்த கிளிசரின், எண்ணெய்கள், சேர்மானப் பொருள்கள் ஆகியவற்றின் ஒரு கலவை — brake fluid
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 113)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rfh6nqsv/

தமிழ்
“தடைப்பாய்மம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rfh6nqsv/
APA
Oliyon Research. (2026). தடைப்பாய்மம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rfh6nqsv/
MLA
"தடைப்பாய்மம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rfh6nqsv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment