தேடல் · Search: சுற்று வழி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
மின்னணுவியல் உறுப்புகளையும், மின் சுற்று வழிகளையும் ஒரு பலகையில் வைத்துப் பொருத்தியமைத்தல் — breadboard
உட்பாட்டு, வெளிப்பாட்டு மின்சுற்று வழிகளுக்குத் தொகுப்பான் பொதுவாக அமைந்துள்ள ஒரு மின் பெருக்கிச் சுற்று வழி — common collector
ஒரு மின் சுற்று வழியில்,ஓர் இரண்டாம் மின்சுற்று வழியில் மின்னோட்ட மாறுதல்கள் வாயிலாகத் தூண்டப்பட்ட மின்விசை அழுத்த அளவு — coupled inductance
இரண்டு அல்லது மூன்று கம்பி மின்சுற்று வழியில், நிலத்தை ஒரு கம்பியாகப் பயன்படுத்தும் ஒரு சுற்று வழி — ground circuit
(1) உந்து ஊர்தி மின்சுற்று வழியிலுள்ள் மின்னழுத்தத்தின் அளவு, இது தவறான மின்னாக்க உணர்த்தி அல்லது மின்சுற்று வழியிலுள்ள மிகையான தடைகாரணமாக இயல்பான 6 ஒல்ட் அளவுக்கு மேல் உயரும் (2) சுட… — high voltage
ஒரு மின்சுற்று வழியை அதன் விசை ஆதாரத்திலிருந்து தனியாகப் பிரித்திடப் பயன் படுத்தப்படும் விசை மின்சுற்று வழியினை வேறேதேனும் முறைகளில் திறந்திடும் போது மட்டுமே இது இயக்கப்படுகிறது — isolating switch
அலைமாற்றச் சைகையானது, அலைமாற்ற நிலையின் தகட்டு மின்சுற்று வழிக்கு ஊட்டப்படுகிற ஒர் அலைமாற்ற மின்சுற்றுவழி — plate modulation
மிகச்சிறிய சைகை மின்னழுத்தங்களுக்கும் உடனடி எதிர் விளைவினைக் காட்டும் ஒரு மின் சுற்று வழியின் திறன் — sensitivity
சேற்றுத் தடைக் கட்டையிலுள்ள ஓர் அழுத்து பொத்தான் மூலம் இயக்கப்படும் தொடக்க மின்னோடி மின் சுற்று வழியை முழுமைப்படுத்துவதற்குப் பயன்படும் ஒரு வகை விசை — solenoid relay
ஒரு மின்சுற்று வழியில் எலெக்ட்ரான்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அசைவதால் உண்டாகும் ஓசை — thermal agitation
ஒரு சிறிய பொத்தானை அல்லது குமிழை அழுத்திக் கொண் டிருக்கும் வரை ஒரு மின்சுற்று வழியை நிறைவு செய்கிற ஒரு சாதனம் — Push button
ஒரு முதன்மை மின் சுற்று வழியில். குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ஒர் உள் சுற்றுவழியை உண்டாக்க அல்லது மூடப் பயன்படும் ஒரு துணைச் சாதனம் — Relay
புவி மையத்திலிருந்து பெருந்தொலைவிலுள்ள புவி நிலாச் சுற்று வழிப் புள்ளி. எ-டு செயற்கை நிலாவின் புள்ளி. ஒ. perigee — apogee
நிலையான சுற்று வழியில் இயங்கும் விரைவாக்கி. மின் னணுக் கற்றையைக் கொண்டு, உயராற்றல் துகள்களைப் பெறுங் கருவி — betatron
மிக அதிக எண்ணிக்கை யிலான சிப்புகளைச் செருகுவதற்கு இடவசதிகொண்ட ஒர் அச்சிட்ட சுற்று வழிப் பலகை. — fully populated
ஒரு கணினியின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்வதற்காக அதனுடன் சுற்று வழிகளுடன் இணைக்கப்பட்டுள்ள சாதனம் — hardware monitor
ஒரு பெரிய மின்சுற்று வழிப் பலகைக்குக் கூடுதல் ஆற்றல் சேர்ப்பதற்காக அந்தப் பெரிய மின்சுற்றுவழிப் பலகையில் பொருத்தப்படும் ஒரு சிறிய அச்சிட்ட மின்சுற்று வழி — piggyback board
ஒன்றுக்கொன்டான தூண்டலின் விளைவினைத் தவிர்ப்பதற்காக அருகிலுள்ள மின்னோட்டச்சுற்று வழிகளுக்கிணங்க சரியமைவு செய்யப்பட்ட ஒரு மின்னோட்டச் சுற்றுவழி. ஒரு நிலைக் கம்பியின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரே … — balanced circuit
விளக்குக்கும் மின்சுற்று வழிக்குமிடையே இணைப்பு ஏற்படுத்துவதற்காக ஒரு விளக்கின் அடிப்பகுதியைப் பொருத்துவதற்குரிய கொள்கலன் land: (பட்.) சால்வரி இடைவெளி: துரப்பணங்கள். குழாய்கள், துளைச் சீ… — lamp socket
மின்சுற்று வழியில் மின் கடத்திகளைக் கண்ணிகள் போல் பிணைத்து அமைத்தல் — loop wiring
தொடக்க இயக்கத்தைச் செய்வதற்காக ஒரு மினனோடியுடன் இணைக்கப்பட்டுள்ள மாற்றுத்தடைப்பெட்டி, இதில் மின்னோடியின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க தடைகுறைந்து, இறுதியில் சுற்று வழியிலிருந்து முற்றிலுமா… — motor starter
ஒரு மின் சுற்று வழியில் மிகையான மின்விசை பாயுமானால் மின்சுற்று வழியைத் தானாகவே முறித்துவிடும் விசை — overload switch
தகட்டு மின்சுற்று வழியில் பாய்கிற அதிர்வு நேர் மின்னோட்டம் — plate current
ஒரு சிறிய பொத்தானை அல்லது குமிழை அழுத்திக்கொண்டிருக்கும் வரை ஒரு மின்சுற்று வழியை நிறைவு செய்கிற ஒரு சாதனம் — push button
ஒரு முதன்மை மின்சுற்று வழியில், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ஓர் உள் சுற்று வழியை உண்டாக்க அல்லது மூடப் பயன்படும் ஒரு துணைச் சாதனம் — relay