தேடல் · Search: சீத

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

மதனி mataṉi பெயர்ச்சொல் · Noun meaning
மதினி
சடிதி caṭiti பெயர்ச்சொல் · Noun meaning
விரைவு, திடீர், சடுதி
பாவதி pāvati பெயர்ச்சொல் · Noun meaning
இரசீது ()
தூமம் tūmam பெயர்ச்சொல் · Noun meaning
புகை
சானகி cāṉaki பெயர்ச்சொல் · Noun meaning
சீராமன் மனைவியாகிய சீதை
உத்தி utti meaning
சொல், சேர்க்கை, அனுமானம், தேமல், பாம்பின் படப்பொறி, சீதேவி என்னும் தலையணி, பேச்சு
ஆரழல் āraḻal meaning
மிகுவெப்பம் எடு தூமம் ஆரழல் ஆங்கி சீதம் (சிசி பப 62).
புளகம் puḷakam பெயர்ச்சொல் · Noun meaning
கூச்செறிதல், புளகாங்கிதம் — goosebumps, gooseflesh, boiled rice, mirror, looking glass
மண்டலி maṇṭali பெயர்ச்சொல் · Noun meaning
பாம்பு வகை, சீதமண்டலி — a kind of snake
வைதேகி vaitēki பெயர்ச்சொல் · Noun meaning
சீதை, சீதாதேவி
அவத்தை avattai பெயர்ச்சொல் · Noun meaning
நிலை
மைதிலி maitili பெயர்ச்சொல் · Noun meaning
மகள் சீதை
செனகன் ceṉakaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பிறப்பு
பூசுதை pūcutai பெயர்ச்சொல் · Noun meaning
பூமியின் புதல்வியாகிய சீதை
பூமிசை pūmicai பெயர்ச்சொல் · Noun meaning
திருமகள்
யௌதகம் yautakam பெயர்ச்சொல் · Noun meaning
சீதனம்
இமதாரி imatāri பெயர்ச்சொல் · Noun meaning
தண்ணீர் சுண்டுவதால் ஏற்படும் சீதளத்தைக் காட்டு மோர் கருவி
மந்தம் mantam பெயர்ச்சொல் · Noun meaning
*(தமிழ்), (பெ ) - மந்தம் = அசையாது இருத்தல்.
அண்ணம் aṇṇam பெயர்ச்சொல் · Noun meaning
மேல் வாய்
தமியள் tamiyaḷ பெயர்ச்சொல் · Noun meaning
தனியாயிருப்பவள்; தனியள்; தமியாட்டி
வைதேவி vaitēvi பெயர்ச்சொல் · Noun meaning
வைதேகி, சீதை, சீதாதேவி
கன்னிகை kaṉṉikai பெயர்ச்சொல் · Noun meaning
திருமணம் ஆகாத இளம் பெண்; கன்னி
அணிநுணா aṇinuṇā பெயர்ச்சொல் · Noun meaning
ராம சீத்தா
மூலகணம் mūlakaṇam பெயர்ச்சொல் · Noun meaning
சீதமும் இரத்தமும் கலந்துவிழும் நோய்வகை ()
யௌதுகம் yautukam பெயர்ச்சொல் · Noun meaning
கல்யாண காலத்து மணமகனோடு மனையிலிருக்கும்போது மணப்பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சீதனப்பொருள்