தேடல் · Search: சார்ந்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
போயேசியே குடும்பத்தினைச் சார்ந்த ஒரு வகைப் புல்.
இது ஒரு குருவி அல்லது கிளி வகையை சார்ந்த பறவை
ஒன்றுக்கோ பலவற்றுக்கோ ஈடாகவோ அல்லது சார்ந்தோ மற்றொன்று நிற்றல். ஒருவருக்கோ பலருக்கோ அவர் சார்பாகப் பேசவும் கருத்து சொல்லவும் ஒருவரை நிறுத்துவது.
ஒன்றுக்கோ பலவற்றுக்கோ ஈடாகவோ அல்லது சார்ந்தோ மற்றொன்று நிற்றல். ஒருவருக்கோ பலருக்கோ அவர் சார்பாகப் பேசவும் கருத்து சொல்லவும் ஒருவரை நிறுத்துவது.
நிறை, விசைகள் ஆகியன பற்றிய குறிப்பேதுமின்றி பொருள்களின் இயக்கம் குறித்த எந்திரவியல்.
சார்ந்த வண்ணம்.
உயிர்களைக் காப்பாற்ற இறைவன் நஞ்சுண் டதும், சைவர் திருநீறு உருத்தி ராக்கம் அணிவதும், அவன் காட்டும் அன்பு ஆகியவை சைவ அறநெறி சார்ந்தவை.
General Purpose System Simulation என்பதன் குறும்பெயர். கணினி அமைப்புகளை உருவாக்கப்பயன்படும் பிரச்சினை சார்ந்த மொழி — GPSS
வேறு ஊடகம் ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ள படம் ஒன்றின் துல்லியமான காரண காரியப்படியான பிரதி. கணினியைப் பயன்படுத்துவோர் நினைவில் இருப்பதன் உள்ளடக்கத்தை கணினித் திரையில் வெளிப்படுத்தினால் … — Image
மைக்ரோசாஃப்ட் நிறு வனத்தின் 'சி' மற்றும் ஃபோர்ட்ரான் வாலாயம்களின் நூலகம். டாஸ் பயன்பாடுகளை விண் டோஸ் சூழ்நிலையில் விரை வில் ஏற்ற அனுமதிக்கிறது. எழுத்து சார்ந்த பயன்பாடுகள் மீண்டும் அளவிடக்க… — quickwin
அமைப்பிகளிடையிலான கணினி சார்ந்த இணைப்புகள் அனைத்தையும் பார்ப்பதற்கு அனுமதிக்கிற அச்சிட்ட மின் சுற்றுவழி வடிவமைப்புப் பொறியமைவு களிலுள்ள கூறுகள். குறியீட்டு வாலாயத்தை உகந்த அளவில் வைத்… — rat's nest
பிக்கோர்னா விரிடியே எனும் வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த ஒரு வகை வைரஸ். இது காலிலும் வாயிலும் நோய்களை ஏற்படுத்தும் — apthovirus
குடல் சார்ந்த ஏதேனும் நோய் — enteropathy
உடலைப் பொதுவாகவும், திட்டமிட்ட முறையிலும், உள்ளமைப்பு சார்ந்தும் ஆய்வு செய்தல், இதில் ஆய்வு கைச்சோதனை, தட்டுச் சோதனை, அசைவு-இயக்கத்துடிப்புச் சோதனை ஆகியவை அடங்கும். — examination
காக்கசியர்கள் 10% பேருக்கு பரம் பரையாகக் காணப்படும் ஒரு வகை குருதிக் குழுமம் சார்ந்த காரணி — kell factor
திரிக எலும்பு மற்றும் முதுகெலும்புத் தண்டு சார்ந்த — sacrospinal
குழல் சார்ந்த எனும் பொருள் கொண்ட இணைப்பு வார்த்தை (வழக்கமாக ஃபெல்லோப்பியன் குழல் அல்லது சில சமயம் யூஸ்டேச்சியன் குழல்குறித்தது) — salpingo
கருவகத்தில் உண்டாகும் கட்டி இது புறப்படலம், இணைப்புத் திசுக்கள் சார்ந்தவை. இவை பெரும்பாலும் உக்கிரமானவையாக இருக்கும் — teratoma
அமெரிக்காவைச் சார்ந்த பறவை. பொன் பசு நிறமுள்ளது. நீண்ட வால் இறகுகள் உண்டு — quetzal
வெண்ணிற உலோகம். மாறுநிலைத் தனிம வரிசையைச் சார்ந்தது. உலோகக் கலவைகள் செய்ய — yttrium
மனித சமுதாயத்தின் தோற்றம், அதன் வளர்ச்சி என்பன பற்றிய அறிவியல் சார்ந்த ஆய்வுத் துறை.
உயிர்தரிக்கப் பிறரை அல்லது பிறிதொன்றைச் சார்ந்திருத்தல்
காண்க...சந்திரமண்டலம் 2.
திருநாவுக்கரசர்
(வி) நிலைபெறு