தேடல் · Search: சந்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

சண்டிகை caṇṭikai பெயர்ச்சொல் · Noun similar
துர்க்கை, காளி
சண்டிலன் caṇṭilaṉ பெயர்ச்சொல் · Noun similar
சிவன்
சண்டீனம் caṇṭīṉam பெயர்ச்சொல் · Noun similar
பறவை
சண்டு caṇṭu பெயர்ச்சொல் · Noun similar
கூளம் : பயிரில் விழும் வண்டுவகை
சதுரச்சந்தி caturaccanti பெயர்ச்சொல் · Noun similar
நாற்சந்தி
சந்தீபம் cantīpam பெயர்ச்சொல் · Noun similar
இளியின் பேதம் ( 44.)
சந்து cantu பெயர்ச்சொல் · Noun similar
குறுகலான பாதை
சம்பந்தி campanti பெயர்ச்சொல் · Noun similar
பிள்ளைகளைக் கொண்டுகொடுத்துச் சம்பந்தம் செய்த பெற்றோர்
சாண்டு cāṇṭu பெயர்ச்சொல் · Noun similar
பூப்புநீர். — menstrual discharge
சாந்திரம் cāntiram பெயர்ச்சொல் · Noun similar
சந்திரன் சம்பந்தமானது, நிலாக் குறித்தது
சாந்து cāntu பெயர்ச்சொல் · Noun similar
சந்தனம் — sandal, plaster
சாந்து cāntu கட்டுரை · article similar
சாந்துக் கரண்டி cāntuk karaṇṭi similar
சாந்து பூசப் பயன்படும் சட்டுவக் கரண்டி. இது எஃகினா லானது. 4"-5" அகலமும், 10"-12" நீளமும் உடையது. அலகுக்கு இணையாகக் கைப்பிடி கொண்டது — plastering trowel
சௌகந்தி caukanti பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மாணிக்கவகை
ஸந்து santu பெயர்ச்சொல் · Noun similar
சிறு இடைவெளி
சண்டிக்கடா caṇṭikkaṭā பெயர்ச்சொல் · Noun similar
முரட்டு எருமைக்கடா
சந்தனாதி cantaṉāti பெயர்ச்சொல் · Noun similar
வேங்கைமரம்
சந்தவடி cantavaṭi பெயர்ச்சொல் · Noun similar
நான்கு முதல் இருபத்தாறு வரையுள்ள எழுத்துக்களால் இயன்ற விருத்தத்தின் அடி
சமபந்தி camapanti பெயர்ச்சொல் · Noun similar
ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு பாராமல் அனைவரும் சமமாக ஒரே இடத்தில் அமர்ந்து உணவருந்துதல்; விருந்தில் ஒரேவரிசை
சமாபந்தி camāpanti பெயர்ச்சொல் · Noun similar
ஆண்டின் நிலவரித் தணிக்கை
சயகண்டி cayakaṇṭi பெயர்ச்சொல் · Noun similar
கோல்கொண்டு அடிக்கும் ஒரு வட்ட மணிவகை
சவுகந்தி cavukanti பெயர்ச்சொல் · Noun similar
வசம்பு
சாந்திக்கூத்து cāntikkūttu பெயர்ச்சொல் · Noun similar
தலைவன் முதலியோர் மனவமைதி அடைவதற்கு ஆடுங்கூத்து
சாந்திராண்டு cāntirāṇṭu பெயர்ச்சொல் · Noun similar
சந்திரன் சுழற்சியைக் கொண்டு அளவிடப்படும் ஆண்டு
சாந்துப்பொடி cāntuppoṭi பெயர்ச்சொல் · Noun similar
மணப்பொடி