சமபந்தி

camapanti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு பாராமல் அனைவரும் சமமாக ஒரே இடத்தில் அமர்ந்து உணவருந்துதல்; விருந்தில் ஒரேவரிசை
சமபந்தியினோர்க்கு (சேதுபு. தனுக். 11)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சமபந்தி)
2.
ஒரே பந்தியில் உணவுகொள்ளும் உரிமை
அவனுக்குச் சமபந்தியில்லை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சமபந்தி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5kj4e9er/

தமிழ்
“சமபந்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5kj4e9er/
APA
Oliyon Research. (2026). சமபந்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5kj4e9er/
MLA
"சமபந்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5kj4e9er/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment