தேடல் · Search: சட்டகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

196 இல் 126–150 · 126–150 of 196

சலக்கம் calakkam பெயர்ச்சொல் · Noun similar
கக்குசு ; கால்வாய்.
சல்லகம் callakam பெயர்ச்சொல் · Noun similar
முள்ளம்பன்றி
சவக்கம் cavakkam பெயர்ச்சொல் · Noun similar
சோர்வு
சா வாகம் cā vākam similar
நாத்திக மதம். வேறு பெயர் உலகாயதம்.
சாடவம் cāṭavam பெயர்ச்சொல் · Noun similar
ஆறு சுரமுள்ள பண்
சாடுகம் cāṭukam பெயர்ச்சொல் · Noun similar
வண்டி
சாணகம் cāṇakam பெயர்ச்சொல் · Noun similar
சாணம்
சாணாகம் cāṇākam பெயர்ச்சொல் · Noun similar
சாணம்
சாதனம் cātaṉam பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றைச் செய்வதற்கு உதவியாக மனிதரால் உருவாக்கப்பட்ட கருவி/உபகரணம்
சாதலம் cātalam பெயர்ச்சொல் · Noun similar
திராய் என்னும் துலாக்கட்டை
சாதாரம் cātāram பெயர்ச்சொல் · Noun similar
ஆதாரத்தோடு கூடியது
சாதிகம் cātikam பெயர்ச்சொல் · Noun similar
சாதிமுறை
சாதீகம் cātīkam பெயர்ச்சொல் · Noun similar
சாதியின் பழக்கவழக்கம்
சாதுகம் cātukam பெயர்ச்சொல் · Noun similar
பெருங்காயம்
சாத்திகம் cāttikam பெயர்ச்சொல் · Noun similar
முக்குணத்துள் ஒன்றான சாத்து விகம் சிற்பநூலுள் ஒன்று
சானகம் cāṉakam பெயர்ச்சொல் · Noun similar
வில்
சாமகம் cāmakam பெயர்ச்சொல் · Noun similar
சாணைக்கல்
சாயகம் cāyakam பெயர்ச்சொல் · Noun similar
அம்பு
சாரகம் cārakam பெயர்ச்சொல் · Noun similar
தேன்
சாலகம் cālakam பெயர்ச்சொல் · Noun similar
வலை
சாளகம் cāḷakam பெயர்ச்சொல் · Noun similar
இசைப்பாவுக்குரிய சாதியோசை மூன்றனுள் ஒன்று
சாவகம் cāvakam பெயர்ச்சொல் · Noun similar
ஆசிய நாடுகளான மலேசியா, இந்தோனேசியா தேயங்களின் பகுதிகள் — ancient tamil name for parts of malaysia & indonesia
சிதகம் citakam பெயர்ச்சொல் · Noun similar
தூக்கணாங்குருவி
சித்தகம் cittakam பெயர்ச்சொல் · Noun similar
தலைச்சீரா
சீதகம் cītakam பெயர்ச்சொல் · Noun similar
ஈயம்