தேடல் · Search: குமிழ்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

149 இல் 126–149 · 126–149 of 149

காற்று நீக்கப்பட்ட கண்ணாடிக் குமிழ் உதவியால் குருதி வாங்குதல் — cupping
மூலைக் குமிழ்மணி mūlaik kumiḻmaṇi meaning
சாந்து பூசிய மூலைப் பகுதிகளில் பதிக்கப்படும் ஒரு உலோகக் குமிழ்மணி. சாந்துப் பூச்சு உடைந்து விழாமல் தடுக்க இது பயன்பட்டது — corner bead
தட்டச்சுப் பொறியில் அச்செழுத்துத்தாள் தகட்டைத் திருப்பும் குமிழ் — knurl
முன்னோட்ட ஒழுக்கு muṉṉōṭṭa oḻukku meaning
1. ஒரு மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்பட்ட மின்சாரம் பெறும் கருவி எடுத்துக் கொள்கின்ற மின்சக்தி. 2. ஒரு மின்குமிழ் விளக்கு மின்சாரத்தை எடுத்துக் கொண்டு எரிகிறது. மின்சாரம் ஒரு மின்கலனிலிர… — current drain
மின்னோட்ட ஒழுக்கு miṉṉōṭṭa oḻukku meaning
1. ஒரு மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்பட்ட மின்சாரம் பெறும் கருவி எடுத்துக் கொள்கின்ற மின்சக்தி. 2. ஒரு மின்குமிழ் விளக்கு மின்சாரத்தை எடுத்துக் கொண்டு எரி கிறது. மின்சாரம் ஒரு மின்கலனிலி… — current drain
வெண்சுடர் விளக்கு veṇcuṭar viḷakku meaning
உருகாத மின்கடத்து பொருளினாலான இழையை அல்லது கம்பியை உடைய மின்விளக்குக் குமிழ் — incandescent lamp
கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்க்க ஒரு விசை அல்லது இணைப்புக் குமிழ் அழிவு தரும் வகையில் மூடப்படுவதைத் தவிர்த்தல். ஒரு மின்குமிழின் இணைப்புகள் தடைப்பட கால அவகாசம் அளிப்பது ஒரு வகை வழியாகும் — debounce
வட்டுகளிலும் நாடாக்களிலும் எண்முறை தரவுகளைப் பதிவு செய்யப்பயன்படுத்தும் தொழில் நுட்பம். பதிவு செய்யும் மேற்பரப்பை மின் சக்தியைச் செலுத்தும் படி/எழுதுமுனை வழியாகக் கொண்டு செல்வதன் மூலம் எழ… — magnetic recording
அடிப்படை மின் கலத்தில், நேர்மின் தகட்டில் ஹைட்ரஜன் குமிழ்கள் சேர்தல். இதனால் அகத்தட்டை அதிகரித்து, மின்னோட்ட வலிமை குறைகிறது — polarization
காற்று நீக்கப்பட்ட கண்ணாடிக் குமிழ் மூலம் இரத்தம் உறிஞ்சும் கருவி — cupping-class
நிணநீர் அண்டகோசத்தில் உருவாகியுள்ள குமிழ்களிலிருந்து நிணநீர் பெருமளவில் வெளியேறுதல் — lymphorrhagin
கூண்டுக் கட்டுமானம் kūṇṭuk kaṭṭumāṉam meaning
அடித்தளத்திலிருந்து கூரை வரையில் கண்டமாகக் கட்டப்படும் குமிழ் முகப்பு துலாக்கட்டைகள், சாரப்படி மரப்பலன்கயின் ஆதாரத்துடனுங்கூடி குமிழ் முகப்புடன் தளர்வாக இணைக்க்ப்பட்டிருக்கும் — ballon framing
உயிரணுச் சுவருக்குள் உள்ள இடைவெளியில் உள்ள நீண்ட இரட்டைக் குழாய். இது, சிறிய மலக்குடலில் உட்செருகலுக்கான குமிழ் முனையைக் கொண்டிருக்கும். அமெரிக்க மருத்துவ அறிஞர்கள் சிரையர் மில்லர், வில்… — Miller-Abbott tube
ஒரு பட்டியலை வரிசைப் படுத்தப் பயன்படும் தருக்கமுறை. ஒரு பட்டியலில் அடுத்தடுத்துள்ள இரண்டு உறுப்புகளை எடுத்துக் கொண்டு அவை சரியான வரிசையமைப்பில் இல்லாவிடில் அவற்றை இடமாற்றம் செய்யும் முற… — bubble sort
நகரும் காந்தக் குமிழ்களைப் பயன்படுத்தும் நினைவு. குமிழ்கள் என்பது காந்த மேற்றப்பட்ட பகுதிகள். காந்தப் பொருளில் - அதாவது ஆர்த்தோ ஃபெரைட் போன்ற பொருளில் நகரக்கூடியது. காந்தப்பொருளின் உள்ளேயு… — magnetic bubble memory
பெருமளவு தரவுகளைச் சேமிக்க, சிக்கனமான சேமிப்பகங்களை வழங்குகிற கருவி. எடுத்துக்காட்டு : வன்வட்டுகள், ஒளி நாடாக்கள், குமிழ் நினைவு பெரும் காந்த வட்டு அமைப்புகள் மற்றும் பெருமளவு சேமிப்… — mass storage device
உந்து தண்டு முளைக்குமிழ். முனை களைத் தாங்கும் உந்து தண்டின் பகுதிகள் — Piston pin bosses
இருமத் தகவல்களைச் சேமிக்கும் கருவியமைப்பு. காந்தக் குமிழ்ச் சரம். காந்தப் பொருள் படலத்தில் உள்ளது — magnetic bubble memory, MBM
மின்கலத் தொகுதியால் இயங்கும் வானொலியில் உருகாது ஒளிவிடும் மின்குமிழ் இழைக்கு மின்விசை வழங்கும் ஆதாரம் — a-battery
உந்து தண்டு முளைக்குமிழ். முனைகளைத் தாங்கும் உந்து தண்டின் பகுதிகள் — piston pin bosses
மின் கடத்திகள் வெளி தெரியுமாறு கம்பிகை அமைத்தல். இந்த முறையில் மின்கடத்திகள் பீங்கான் குமிழ்களில் அல்லது முளைகளில் பொருத்தப்பட்டிருக்கும் — open wiring
கடைக்கோட்டையோ அல்லது பக்கக் கோட்டையோ கடந்து ஆடுகளத்திற்கு வெளியே போன பந்தை யார் கடைசியாக விளையடினார் என்று அறிய முடியாது போகிற நேரத்தில், ஆட்டத்தைத் தொடங்கி வைக்க, எதிரெதிர்க்குழுவை… — Referee Drop The Ball
குமிழ் அல்லது நீட்டிக் கொண்டிருக்கிற புயத்தை மேலும் கீழுமாக அல்லது ஒரு பக்கத்திலிருந்து வேறு பக்கமாக அமுக்கும்போது மின் தொடு முனைகளை மாறி மாறி மூடுகிற அல்லது திறக்கிற மின்விசை மா… — toggle switch
பெல் ஆய்வுக்கூட விஞ்ஞானி. இவர் வால்ட்டர் பிராட்டன், ஜான் பார்டீன் ஆகியோருடன் சேர்ந்து காந்தக் குமிழ் நினைவகத்தைக் கண்டுபிடிக்க உதவியாக இருந்த மின்மப்பெருக்கியைக் (டிரான் சிஸ்டர்) கண்டுபிடித்தா… — Shockley, William Bradford